🔴 VIDEO விமானத்தில் ஏறும்போது படியில் தடுமாறி விழப் போன டொனால்ட் டிரம்ப்

அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஏர் ஃபோர்ஸ் படிகளில் ஏறும்போது தடுமாறி விழும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

நியூ ஜெர்சியில் உள்ள மோரிஸ்டவுன் நகராட்சி விமான நிலையத்திலிருந்து புறப்படும் போது இந்த சம்பவம் நேற்று (ஜூன் 8) நிகழ்ந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தடுக்கி விழுந்த அமெரிக்க ஜனாதிபதி! – பழைய கதையை ஞாபகப்படுத்திய நெட்டிசன்கள் #a7tv #a7tvnews #Trump #Biden

Posted by A7tv News on Monday, June 9, 2025

சம்பவத்தின் போது, வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவும் ட்ரம்பைப் பின்தொடர்ந்து வந்தபோது அதே படிக்கட்டில் தடுமாறியுள்ளார்.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவுவதோடு, பலர் ட்ரம்ப் முன்னதாக ஜோ பைடன் குறித்து தெரிவித்த விமர்சனத்தையும் மீண்டும் பகிர்ந்துள்ளனர். “ஜோ பைடனால் ஏர் ஃபோர்ஸ் படிக்கட்டுகளில் கூட ஏற முடியவில்லை” என்று ட்ரம்ப் விமர்சித்திருந்தது தற்போது நக்கலாக மீண்டும் சமூக வலைதளங்களில் தோன்றியுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்
Suresh Saleh
சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்!
iran war
போரை நிறுத்துவதற்கான அமைதி ஒப்பந்தம் தொடர்பில் வெளியான தகவல்!
food price
இன்று நள்ளிரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ், சோற்றுப் பொதி விலைகள் அதிகரிப்பு!
vavuniya
புதைக்கப்பட்ட சடலத்தின் தலை மர்ம நபர்களால் அகற்றம்: வவுனியாவில் சம்பவம்
america
போரில் காயமடைந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு!