🔴 PHOTO கராத்தே சுற்றுப் போட்டியில் யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சாதனை!

தாய்லாந்து கராத்தே சுற்றுப் போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் J.R. பியன் பெனோவிற்கு வெண்கலப் பதக்கம்

தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் நடைபெற்ற “தாய்லாந்து திறந்த கராத்தே சுற்றுப் போட்டி” இன் குழுக்காட்டா பிரிவில் யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் ஜோண்றஜீவ் பியன் பெனோ மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டார்.

இவர் இலங்கை கராத்தே தேசிய அணிக்கு தெரிவான முதல் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் என்பதோடு, 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட 18 வயதிற்கு உட்பட்டோருக்கான தைகொண்டோ போட்டியிலும் மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Minab 168
“மினாப் 168” விமானம் : தாக்குதலில் உயிரிழந்த சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்களை நினைவுகூர்ந்த ஈரானியர்கள்!
Thaiyiddi
யாழ். தையிட்டி விகாரை காணியை உரிமையாளர்களிடம் வழங்க நடவடிக்கை
whatsapp number
போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான வீடியோ ஆதாரங்களை பொதுமக்கள் சமர்ப்பிக்க விசேட வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!
Vedukkunari Mala
வெடுக்கு நாறியால் மீண்டும் இனமுரண்பாடு உருவாகும் - டக்ளஸ் எச்சரிக்கை!
canada
கனடாவில் வேலை வாங்கி தருவதாக மோசடி: மூவர் கைது
ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்