மெகசின்கள் 18 உடன் ஓய்வுபெற்ற இராணுவ கெப்டன் கைது!

T-56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தும் 18 மகசீன்கள் மற்றும் 25 தோட்டாக்களை தம்வசம் வைத்திருந்த இலங்கை இராணுவத்தின் ஓய்வுபெற்ற கெப்டன் ஒருவர், மினுவாங்கொடை – மிரிஸ்வத்த பிரதேசத்தில் வைத்து இன்று (16) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

price
உச்சம் தொட்ட பச்சை மிளகாயின் விலை!
death
காதலன் முன்னிலையில் 17 வயது காதலி செய்த அதிர்ச்சி செயல்!
vehicle
வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான தகவல்!
colombo
தலைநகருக்கு வருபவர்களை கடத்தும் மர்ம கும்பல்: வெளியான அதிர்ச்சித் தகவல்
douglas devananda
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
gold price
தங்க விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!