நாட்டின் சில பகுதிகளில் திடீரென குவிக்கப்பட்ட இராணுவம்!
கொழும்பின் புறநகர் பகுதிகளான ராகம, கந்தானை மற்றும் வத்தளை பகுதிகளுக்கு நேற்று இரவு இராணுவத்தினரும் பொலிஸாரும் அவசரமாக அழைக்கப்பட்டுள்ளார். 3 ஆம் திகதி, ராகம மற்றும் கந்தானை பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளார். இதன் காரணமாக…
