டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு எதிராக சர்வதேச பிடியாணை: ரஷ்யா அதிரடி நடவடிக்கை!
டெலிகிராம் நிறுவுனர் பாவெல் துரோவை (Pavel Durov) கைது செய்வதற்கான சர்வதேச பிடியாணை உத்தரவினை ரஷ்யா பிறப்பித்துள்ளதாக அந்நாட்டு மத்திய பாதுகாப்பு சேவை அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. பாவெல் துரோவ் மீது ரஷ்ய குற்றச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு…
