விஜய்யின் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபரால் பரபரப்பு!

தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய்யின் வீட்டில் மர்ம நபர் புகுந்ததால் அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது .

நேற்று மாலை விஜய்யின் வீட்டுக்குள் நுழைந்த குறித்த வாலிபர், மொட்டை மாடிக்கு சென்று அமர்ந்து கொண்டிருந்தார்.

இதை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த வீட்டு காவலாளிகள், அந்த வாலிபரை பிடித்து நீலாங்கரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையின் பின்னர் குறித்த இளைஞன் கடந்த 4 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

விஜய்யை பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் குறித்த இளைஞன் வீட்டிற்குள் நுழைந்ததாக தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கால்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

weather
சூறாவளியாக மாறும் காற்றழுத்தம்: வளிமண்டலவியல் திணைக்களம்
AL exam
2025 உயர்தரப் பரீட்சை: வெளியான முக்கிய அறிவிப்பு
Vignaraj Vakshan
தெற்காசிய மெய்வல்லுநர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழன்!
srilankans
வெளிநாடொன்றில் சிக்கிய இலங்கையர்கள்: வெளியான தகவல்!
gold price
ஏழு இலட்சம் வரை தங்கம் அதிகரிக்க வாய்ப்பு: வெளியான அதிர்ச்சி தகவல்!
weather
எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளஎச்சரிக்கை!