மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஊழல்: தரவுகளைத் திரட்டும் வலான ஊழல் தடுப்புப் பிரிவு!

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் இடம்பெற்ற ஊழல் மற்றும் முறைகேடுகளைக் கண்டறிவதற்காக, வலான ஊழல் தடுப்புப் பிரிவு உள்ளிட்ட விசாரணைக் குழுவினர் குறித்த திணைக்களத்தின் கணினி அமைப்பின் முழுமையான தரவுகளைப் பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்திணைக்களத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை ஒன்றை நடத்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்காக கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணினிப் பீடப் பேராசிரியர்கள், இலங்கை கணினி அவசர தயார்நிலை அணி (CERT) அதிகாரிகள், கௌடெக் (GovTech) இலங்கை மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் நிபுணர்கள் ஆகியோர் இந்த விசாரணையில் இணைந்துள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

NamalStatement
மக்கள் துயர்தீர 500 நாட்கள் கூட சிறையில் இருக்கத் தயார்: 50ஆவது நாளில் நாமல் ராஜபக்ஷ விசேட அறிக்கை!
BritishAirways
10 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கைக்கான சேவையை மீண்டும் தொடங்கியது பிரிட்டிஷ் ஏர்வேஸ்!
SriLankaWeather
வங்காள விரிகுடாவில் உருவாகிறது புதிய சூறாவளி: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
SritharanMP
செம்மணி புதைகுழி அகழ்வு மற்றும் காணி விடுவிப்பு: கனடா வெளிவிவகாரத் திணைக்களத்திடம் சான்றுகளுடன் சிறீதரன் எம்.பி. கோரிக்கை
ChemmaniMassGrave
செம்மணி புதைகுழி அறிக்கை: 'பெரும் மனிதப் புதைகுழி' சொற்றொடர் நீக்கம் - நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல்!
ViharamahadeviPark
நீதிமன்ற உத்தரவையும் மீறித் தொடரும் சத்தியாகிரகம்: கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் பிக்குகள் ஆஜர்!