உலகையே உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்து! முதற்கட்ட அறிக்கையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

கடந்த ஜூன் மாதம் 12 ஆம் திகதி அகமதாபாத்தில் இடம்பெற்ற விமான விபத்து குறித்த 15 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட அறிக்கை இன்று (12) வெளியாகியுள்ளது. அதன்படி, விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கறுப்பு பெட்டியிலிருந்து மீட்கப்பட்ட உரையாடல்களை வைத்து விசாரணை…

Continue Readingஉலகையே உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்து! முதற்கட்ட அறிக்கையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

பொலிசார் துரத்தியதில் அப்பாவி இளைஞர் பலி: கலவரமாகிய வவுனியா!

வவுனியா கூமாங்குளம் பகுதியில் நேற்று இரவு போக்குவரத்து பொலிசார் துரத்திச்சென்றமையால் நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார். இதனால் கொதிப்படைந்த ஊர்மக்கள் பொலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டமையால் அந்தப்பகுதியில் பெரும் அமைதியின்மை ஏற்ப்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்….. நேற்று…

Continue Readingபொலிசார் துரத்தியதில் அப்பாவி இளைஞர் பலி: கலவரமாகிய வவுனியா!

மட்டக்களப்பில் சாமி ஆடியவர் உயிரிழப்பு! மற்றொருவர் மீது கத்தி குத்து!

ஏறாவூர் களுவங்கேணி பிரதேசத்தில் பேச்சியமன் கோவிலில் இடம்பெற்ற வருடாந்த சடங்கின் போது தெய்வம் ஆடிய ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அத்துடன் மற்றுமொருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த…

Continue Readingமட்டக்களப்பில் சாமி ஆடியவர் உயிரிழப்பு! மற்றொருவர் மீது கத்தி குத்து!

🔴 VIDEO பட்டதாரிகளுக்கான அரச நியமனங்கள் குறித்து கேள்வியெழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா

2020 மற்றும் 2021 காலப்பகுதியில் வழங்கப்பட்ட முறைகேடான அரச உள்வாரிப் பட்டதாரிகளுக்கான அரசாங்க நியமனம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா உரையாற்றியுள்ளார். அத்துடன் முதலாவது நியமனத்திற்காக மீண்டும் ஒரு போட்டிப்பரீட்சையை எதிர்கொள்வது கவலைக்குரியது என பட்டதாரிகள் தெரிவித்துள்ளதாகவும் அவர் மேலும்…

Continue Reading🔴 VIDEO பட்டதாரிகளுக்கான அரச நியமனங்கள் குறித்து கேள்வியெழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா

உள்நாட்டு பால்மா விலையில் அதிகரிப்பா? வெளியான அறிவிப்பு

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால்மாவின் விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மில்கோ நிறுவனத்தின் தலைவர் ஹேமஜீவ கோட்டாபாய தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் எதிர்கால சந்தை நடவடிக்கைகளைக் கண்காணித்ததன் பின்னரே மேலதிக…

Continue Readingஉள்நாட்டு பால்மா விலையில் அதிகரிப்பா? வெளியான அறிவிப்பு

🔴 VIDEO விரைந்து செயற்பட்ட கடற்படையால் காப்பாற்றப்பட்ட ஒருவரின் உயிர்!

மாத்தறை மஹாநாம பாலத்தில் இருந்து குதித்து உயிரை மாய்க்க முயன்ற நபர் காப்பாற்றப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 02:15 மணியளவில் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 94 வயது முதியவர் ஒருவரே இவ்வாறு பாலத்தில் இருந்து குதித்துள்ளார். உயிரை மாய்க்க முயன்ற…

Continue Reading🔴 VIDEO விரைந்து செயற்பட்ட கடற்படையால் காப்பாற்றப்பட்ட ஒருவரின் உயிர்!

கனடாவில் நேருக்கு நேர் மோதிய இரு விமானங்கள்: இருவர் உயிரிழப்பு

கனடாவில் விமானப் பயிற்சியின் போது, இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் கேரள இளைஞர் ஒருவர் உட்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கனடாவின் மனித்தோபாவில் அமைந்துள்ள விமான பயிற்சிப் பள்ளியில் பயின்றுவந்துள்ளார் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீஹரி சுகேஷ் (23). செவ்வாயன்று…

Continue Readingகனடாவில் நேருக்கு நேர் மோதிய இரு விமானங்கள்: இருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் காணாமல் போன சிறுமி 17 நாட்களின் பின் மீட்பு: ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியொருவரை விடுதி ஒன்றில் 17 நாட்கள் தடுத்து வைத்து , துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காணவில்லை என கடந்த 17 நாட்களுக்கு…

Continue Readingயாழ்ப்பாணத்தில் காணாமல் போன சிறுமி 17 நாட்களின் பின் மீட்பு: ஒருவர் கைது

வீதியை விட்டு விலகி 70 அடி பள்ளத்தில் விழுந்த வேன் : பலர் படுகாயம்!

மாத்தறையிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்ற இளைஞர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 70 அடி பள்ளத்தாக்கில் விழுந்ததில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா சுற்றுவட்டத்தில் உள்ள டெஸ்போட்…

Continue Readingவீதியை விட்டு விலகி 70 அடி பள்ளத்தில் விழுந்த வேன் : பலர் படுகாயம்!

யாழ்.கீரிமலையில் வெடிகுண்டு: விசேட அதிரடிப்படையினர் எடுத்த நடவடிக்கை!

யாழ்ப்பாணம்- கீரிமலைப் பகுதியில் வெடிகுண்டு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வெடிகுண்டு கீரிமலை - புது கொலணி பகுதியில் உள்ள தனியார் காணியொன்றிலிருந்து நேற்று(9) மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பகுதியிலுள்ள தனியார் காணியொன்றில் வெடி குண்டு இருப்பது அவதானிக்கப்பட்டது.…

Continue Readingயாழ்.கீரிமலையில் வெடிகுண்டு: விசேட அதிரடிப்படையினர் எடுத்த நடவடிக்கை!