அயல்வீட்டுக்காரரை கத்தியால் குத்திய பெண்: யாழில் சம்பவம்
யாழ்ப்பாணத்தில் அயல்வீட்டுக்காரருடன் தொடர்ச்சியாக தகராறில் ஈடுபட்ட பெண்ணொருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவரை கத்தியால் குத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் - புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு நெஞ்சில் கத்திக்குத்துக்கு இலக்காகிய நபர் வைத்தியசாலையில்…
