தங்கவிலையில் மீண்டும் அதிரடி உயர்வு!

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் காரணமாக, இலங்கையில் இன்று (07) தங்கத்தின் விலை 2,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, தற்போதைய நிலவரப்படி ஒரு பவுண் 24 கரட் தங்கம் 392,000 ரூபாயாக…

Continue Readingதங்கவிலையில் மீண்டும் அதிரடி உயர்வு!

புங்குடுதீவில் வாள்களுடன் நடமாடிய இளைஞர்கள் பொலிசாரால் கைது!

வேலணை - புங்குடுதீவு, வல்லன் பகுதில் அபாயகரமான வாள்களுடன் நடமாடிய இரு இளைஞர்கள் ஊர்காவற்றுற்றை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊர்காவறுற்றை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் புங்குடுதீவு வல்லன் பகுதியில் பொலிசார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே குறித்த இருவரும்…

Continue Readingபுங்குடுதீவில் வாள்களுடன் நடமாடிய இளைஞர்கள் பொலிசாரால் கைது!

கெஹெலிய ரம்புக்வெலவின் மூத்த மகள் கைது !

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவின் மூத்த மகள் சமித்ரி ரம்புக்வெல கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்று ( 6) கைது செய்யப்பட்டுள்ளார். 300 இலட்சம் ரூபா பணத்தைச் சட்டவிரோதமான முறையில் பரிமாற்றம்…

Continue Readingகெஹெலிய ரம்புக்வெலவின் மூத்த மகள் கைது !

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இ.போ.ச.வில் பெண் நடத்துனர்கள்!

வரலாற்றில் முதன்முறையாக இலங்கைப் போக்குவரத்து சபைக்குப் பெண்கள் நடத்துனர்களாகச் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்குப் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட 20 பெண் நடத்துனர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு இன்று (06) மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில் நடைபெற்றது.…

Continue Readingஇலங்கை வரலாற்றில் முதன்முறையாக இ.போ.ச.வில் பெண் நடத்துனர்கள்!

யாழ் வர்த்தகர் உட்பட மூவர் கட்டுநாயக்கவில் கைது!

'குஷ்' ரக போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு வந்த இலங்கை பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, இந்தப் போதைப்பொருள் தொகுதியை மன்னார் பகுதிக்கு கொண்டு செல்வதற்காக மேலும் இருவர் நீர்கொழும்பு நகரிலுள்ள…

Continue Readingயாழ் வர்த்தகர் உட்பட மூவர் கட்டுநாயக்கவில் கைது!

நாடாளுமன்ற உறுப்பினர்களது ஓய்வூதியம்: உச்ச நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு

அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரைக்கு இணங்க, பாராளுமன்ற ஓய்வூதியங்கள் (நீக்குதல்) எனும் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் சபாநாயகருக்குக் கிடைத்துள்ளது. இன்று (06) பாராளுமன்றத்தில் உரையாற்றிய சபாநாயகர், குறித்த சட்டமூலத்தின் எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்பின் எந்தவொரு விதிக்கும் முரணாக அமையவில்லை…

Continue Readingநாடாளுமன்ற உறுப்பினர்களது ஓய்வூதியம்: உச்ச நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு

இலங்கை பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து: மன்னிப்பு கோரிய தென் கொரிய ஆளுநர்!

கிராமப்புற மக்கள் தொகை வீழ்ச்சியை ஈடுகட்டுவது குறித்து பேசும்போது, இலங்கை பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய மற்றும் இழிவான கருத்தை வெளியிட்ட தென் கொரியாவின் ஜின்டோ கவுண்டி (Jindo County) ஆளுநர் கிம் ஹீ-சூ (Kim Hee-soo) தற்போது மன்னிப்பு கோரியுள்ளார். தெற்கு…

Continue Readingஇலங்கை பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து: மன்னிப்பு கோரிய தென் கொரிய ஆளுநர்!

கோடாரி தாக்குதலில் உயர்தர மாணவி உயிரிழப்பு!

பொலன்னறுவை, முஸ்லிம் கொலனி கிராமத்தைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர், தனது வீட்டிலேயே கோடாரியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக புலஸ்திகம பொலிஸார் தெரிவித்தனர். இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த 17 வயதுடைய என். பாத்திமா நஷீமா என்ற மாணவியே…

Continue Readingகோடாரி தாக்குதலில் உயர்தர மாணவி உயிரிழப்பு!

இலங்கையில் தங்கம் விலை திடீர் உயர்வு : ஒரே நாளில் இருமுறை மாற்றம்

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் காரணமாக, இலங்கையில் இன்று (05) தங்கத்தின் விலையில் இரு தடவைகள் அதிரடி மாற்றங்கள் பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று பிற்பகல் நிலவரப்படி, ஒரு பவுண் தங்கம் 5,000 ரூபாவால்…

Continue Readingஇலங்கையில் தங்கம் விலை திடீர் உயர்வு : ஒரே நாளில் இருமுறை மாற்றம்

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: சந்தேகநபரான சட்டத்தரணிக்கு மீண்டும் நீடிக்கப்பட்ட தடுப்புக்காவல்!

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவத்திற்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணியின், தடுப்புக்காவல் உத்தரவு காலாவதியாகிவிட்டதாகவும், மேலும் 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் ஒக்டோபர் 31ஆம் திகதி…

Continue Readingகணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: சந்தேகநபரான சட்டத்தரணிக்கு மீண்டும் நீடிக்கப்பட்ட தடுப்புக்காவல்!