சட்டவிரோதமாக பல கோடி ரூபா சொத்து சேகரிப்பு: அரசு எடுத்த நடவடிக்கை

சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 283,300,000( 28 கோடியே, 33 இலட்சம்) ரூபாய் பணம் மற்றும் இரண்டு வாகனங்களுடன் நபர் ஒருவர் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று முன்னெடுக்கப்பட்ட விசேட…

Continue Readingசட்டவிரோதமாக பல கோடி ரூபா சொத்து சேகரிப்பு: அரசு எடுத்த நடவடிக்கை

பௌத்தர்களைப் பாதுகாக்க உலகெங்கிலும் உள்ள பௌத்தர்கள் அணிதிரள வேண்டும் – கவிசார தேரர் அழைப்பு

பங்களாதேஷில் வாழும் சிறுபான்மை பௌத்த மக்களும் பிற மதக் குழுக்களும் தற்போது கடுமையான அடக்குமுறையையும் வன்முறையையும் எதிர்கொள்வதாகவும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க உலகளாவிய பௌத்த சமூகம் அவசரமாகத் தலையிட வேண்டும் என்றும் இலங்கை பௌத்த ஒற்றுமை முன்னணி வலியுறுத்துகிறது. கண்டிப் பகுதியில்…

Continue Readingபௌத்தர்களைப் பாதுகாக்க உலகெங்கிலும் உள்ள பௌத்தர்கள் அணிதிரள வேண்டும் – கவிசார தேரர் அழைப்பு

வவுனியாவில் சோகம்: உயர்தர வகுப்பு மாணவன் உயிரிழப்பு!

வவுனியா, மயிலங்குளம் குளத்தில் நீராட சென்ற மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக மாமடுப் பொலிசார் இன்று (19.01) தெரிவித்தனர். வவுனியா, கோவில்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 4 மாணவர்கள் மயிலங்குளம் குளத்திற்கு நேற்று (18.01) மாலை குளிக்கச் சென்றுள்ளனர். இதன்போது குறித்த…

Continue Readingவவுனியாவில் சோகம்: உயர்தர வகுப்பு மாணவன் உயிரிழப்பு!

இலங்கையில் கோடி ரூபாய் பணமோசடியில் சிக்கிய பெண்கள் கும்பல்!

இணையம் ஊடாக மக்களை ஏமாற்றி பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டு வந்த ஒரு குழுவை கைது செய்துள்ளதாக மேல் மாகாண குற்றப்புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேகநபர்களில் ஒரே…

Continue Readingஇலங்கையில் கோடி ரூபாய் பணமோசடியில் சிக்கிய பெண்கள் கும்பல்!

கரூர் விவகாரம்: சி.பி.ஐ. விசாரணைக்கு மீண்டும் ஆஜரானார் விஜய்

டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் விஜய் இன்று மீண்டும் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார். விசாரணைக்காக விஜய் ஆஜரான நிலையில் சி.பி.ஐ. தலைமை அலுவலகம், சிஜிஓ காம்பிளக்ஸ் சாலையில் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் திகதி கரூரில் நடைபெற்ற தவெக…

Continue Readingகரூர் விவகாரம்: சி.பி.ஐ. விசாரணைக்கு மீண்டும் ஆஜரானார் விஜய்

யாழ்ப்பாணத்திலிருந்து மந்திகை நோக்கி பயணித்த கார் விபத்து!

யாழ்ப்பாணத்திலிருந்து மந்திகை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கார் தடம்புரண்டதில் மூவர் படுகாயமடைந்தனர். அச்சுவேலி வல்லைப் பகுதியில், வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த பாலத்திலுள் இவ்வாறு தடம் புரண்டது. இதன் போது கார் சேற்றில் புதைந்த நிலையில், அதில் பயணம்…

Continue Readingயாழ்ப்பாணத்திலிருந்து மந்திகை நோக்கி பயணித்த கார் விபத்து!

2000 ரூபாய் நாணயத்தாள்: மத்திய வங்கி விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்

இலங்கை மத்திய வங்கியின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள 2,000 ரூபாய் நினைவு பணத்தாளின் முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த பணத்தாளை வெளிச்சத்தில் உயர்த்திப் பிடிக்கும்போது, வாள் ஏந்திய சிங்கத்தின் உருவம் மற்றும் "2000" என்ற…

Continue Reading2000 ரூபாய் நாணயத்தாள்: மத்திய வங்கி விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்

மெகசின்கள் 18 உடன் ஓய்வுபெற்ற இராணுவ கெப்டன் கைது!

T-56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தும் 18 மகசீன்கள் மற்றும் 25 தோட்டாக்களை தம்வசம் வைத்திருந்த இலங்கை இராணுவத்தின் ஓய்வுபெற்ற கெப்டன் ஒருவர், மினுவாங்கொடை - மிரிஸ்வத்த பிரதேசத்தில் வைத்து இன்று (16) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மேல் மாகாண வடக்கு…

Continue Readingமெகசின்கள் 18 உடன் ஓய்வுபெற்ற இராணுவ கெப்டன் கைது!

இவர் தொடர்பில் பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை!

தெஹிவளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கடந்த ஜனவரி 9ஆம் திகதி தெஹிவளை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளரை சுட்டுக் கொன்றமை தொடர்பில் கல்கிஸ்ஸை பிராந்திய…

Continue Readingஇவர் தொடர்பில் பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை!

டுபாயில் கைதான 3 சந்தேகநபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்!

டுபாயில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்ட, பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழுவின் முக்கிய உறுப்பினர்கள் இருவர் இன்று (16) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களுடன் சேர்த்து கைது செய்யப்பட்ட பெண் ஒருவரும் நாட்டிற்கு இன்று அழைத்து…

Continue Readingடுபாயில் கைதான 3 சந்தேகநபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்!