மோசமடையும் காற்றின் தரம்: பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!

இலங்கையின் வான்பரப்பில் காற்றின் தரம் தொடர்ந்து ஆரோக்கியமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவின் திசையிலிருந்து வரும் மாசடைந்த காற்று மற்றும் உள்நாட்டு வளிமண்டல நிலைமைகளால் இந்த அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக…

Continue Readingமோசமடையும் காற்றின் தரம்: பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!

கொழும்பு மாநகர சபையின் பாதீடு நிறைவேற்றப்பட்டது!

தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ள கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 2 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற வாக்கெடுப்பில், வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 58 வாக்குகளும், எதிராக 56…

Continue Readingகொழும்பு மாநகர சபையின் பாதீடு நிறைவேற்றப்பட்டது!

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை தேடி களத்தில் 5 பொலிஸ் குழுக்கள்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவையும் கைது செய்ய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.எனினும், அவர் தற்போது இருக்கும் இடத்தை பொலிஸாரால் கண்டறிய முடியவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. அவரைத் தேடிக் கைது செய்வதற்காக 5 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக உயர்…

Continue Readingஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை தேடி களத்தில் 5 பொலிஸ் குழுக்கள்

சுவிஸில் இலங்கை தமிழ் பெண்ணை கொலை: நீதிமன்றம் விதித்த தண்டனை

சுவிட்சர்லாந்தில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவரை படுகொலை செய்த கணவன் மற்றும் அவரது சகோதரருக்கு நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. திட்டமிட்ட வகையில் மனைவியை கொலையை செய்த கணவனுக்கு 19 வருடங்கள் சிறைத்தண்டனையும் சகோதரனுக்கும் ஆயுள் தண்டனையும் வழங்கி…

Continue Readingசுவிஸில் இலங்கை தமிழ் பெண்ணை கொலை: நீதிமன்றம் விதித்த தண்டனை

தங்க நகை வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்

உலக சந்தையில் தங்கத்தின் விலை சடுதியாக உயர்ந்துள்ள நிலையில் கடந்த சில மாதங்களாக இலங்கையில் தங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகிவருகின்றது. அந்த வகையில், இன்று (30) இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் பதிவாகியுள்ளது. அதன்படி, இன்றையதினம் (30.12.2025)…

Continue Readingதங்க நகை வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் கைது!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் புதல்வர் யொஹான் பெர்னாண்டோ, நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் (FCID) இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இப்பாகமுவ, கும்புக்வெவ பகுதியில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச நிறுவனமான சதொசவுக்கு சொந்தமான பார ஊர்தியொன்றை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின்…

Continue Readingமுன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் கைது!

சிறையில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தேவானந்தா தொடர்பில் வெளியான தகவல்!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன்படி, அவர் மஹர சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் ஜகத் வீரசிங்க எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார். இந்த நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ்…

Continue Readingசிறையில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தேவானந்தா தொடர்பில் வெளியான தகவல்!

வெடிகுண்டு மிரட்டல் தொடர்பில் விசாரணையில் வெளிவந்த தகவல் !

கண்டி மாவட்ட செயலகத்துக்கு அனுப்பப்பட்ட வெடிகுண்டு அச்சுறுத்தல் தொடர்பான இரண்டு மின்னஞ்சல்கள் தெற்காசிய நாடு ஒன்றிலிருந்து அனுப்பப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தற்போது விசாரணையைத் தொடங்கியுள்ளது. டிசம்பர் 23 ஆம் திகதி மின்னஞ்சல் கண்டி…

Continue Readingவெடிகுண்டு மிரட்டல் தொடர்பில் விசாரணையில் வெளிவந்த தகவல் !

இலங்கை கடலில் கரையொதுங்கிய இந்திய ஏவுகணை பாகங்கள்!

இந்திய கொடியுடன் காணப்படும் ஏவுகணையின் பாகம் என சந்தேகிப்படும் பொருள் ஒன்று திருகோணமலை கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருகோணமலை கடற்பரப்பில் குறிப்பாக தோப்பூர், மற்றும் வெருகல் பிரதேச கடல் பிரதேசத்தில் நேற்று (28.12.2025 ) குறித்த பாகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில்…

Continue Readingஇலங்கை கடலில் கரையொதுங்கிய இந்திய ஏவுகணை பாகங்கள்!

உச்சம் தொட்ட பச்சை மிளகாயின் விலை!

வரலாறு காணாத அளவுக்கு பச்சை மிளகாயின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ பச்சை மிளகாய் 2,000 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதேவேளை, ஒரு கிலோ கறி மிளகாய் 1,300 ரூபாவிற்கு விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், பெரும்பாலான காய்கறிகளின் விலை ஒரு கிலோ…

Continue Readingஉச்சம் தொட்ட பச்சை மிளகாயின் விலை!