“பிள்ளையான் பல விடயங்களை வெளிப்படுத்தியதாக அரசாங்கம் கூறுவது முற்றிலும் பொய்” – உதய கம்மன்பில

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் பிள்ளையான் பல விடயங்களை வெளிப்படுத்தியுள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். அரசியல் பழிவாங்கலை முன்னிலைப்படுத்தியே அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

Continue Reading“பிள்ளையான் பல விடயங்களை வெளிப்படுத்தியதாக அரசாங்கம் கூறுவது முற்றிலும் பொய்” – உதய கம்மன்பில

“அநுரவை வீட்டிற்குச் செல்லுமாறு கோரி நாடளாவிய ரீதியில் தீப்பந்தப் போராட்டங்கள் ஆரம்பம்!”

சமகால அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடியால் விலைவாசிகள் அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டி, வீதிகளில் ஒன்று கூடும் மக்கள் கோஷங்களை எழுப்பி வருகின்றனர். அநுர அரசாங்கத்தை வீட்டுக்கு செல்லுமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர். பல்வேறு பகுதிகளில்…

Continue Reading“அநுரவை வீட்டிற்குச் செல்லுமாறு கோரி நாடளாவிய ரீதியில் தீப்பந்தப் போராட்டங்கள் ஆரம்பம்!”

கேப்பாப்புலவு போராட்டம்: பௌத்த மதகுரு தலைமையிலான குழுவினர் ஆதரவு

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்புலவில், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் இன்று (01.07.2026) எட்டாவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. இந் நிலையில் பௌத்த மதகுரு…

Continue Readingகேப்பாப்புலவு போராட்டம்: பௌத்த மதகுரு தலைமையிலான குழுவினர் ஆதரவு

வரும் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்கள் 12 சதவீதத்தால் உயர்வு!

பேருந்து கட்டணத்தை 12 சதவீதத்தால் அதிகரிக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆகக் குறைந்த கட்டணம் 30 ரூபாவில் இருந்து 34 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 5 ஆம் திகதி நள்ளிரவு முதல் இந்த கட்டண திருத்தம் நடைமுறைக்கு வரவுள்ளது. சாதாரண சேவையின்…

Continue Readingவரும் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்கள் 12 சதவீதத்தால் உயர்வு!

சுரேஷ் சலேவை செப்டம்பர் 02 இல் காணொளி மூலம் ஆஜர்படுத்தவும், கடவுச்சொற்களை ஒப்படைக்கவும் நீதிமன்றம் கட்டளை!

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி காணொளி ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சுரேஷ் சலே தொடர்பான வழக்கு…

Continue Readingசுரேஷ் சலேவை செப்டம்பர் 02 இல் காணொளி மூலம் ஆஜர்படுத்தவும், கடவுச்சொற்களை ஒப்படைக்கவும் நீதிமன்றம் கட்டளை!

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சுகீஸ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

இன்று (01) முற்பகல் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுகீஷ்வர பண்டார, வரும் ஜூலை 08-ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் செலவுத் தலைப்பின் கீழ் இரண்டு சம்பளங்களைப் பெற்றதாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, முன்னாள்…

Continue Readingமுன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சுகீஸ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

சட்டத்தரணிகளின் ஆலோசனையின் பேரில் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடும் சுரேஷ் சலே!

முன்னாள் புலனாய்வு சேவையின் பிரதானி சுரேஷ் சலே, தனது சட்டத்தரணிகளின் ஆலோசனையின் பேரில் உண்ணாவிரதத்தைக் கைவிட முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் துறையின் காவலில் இருந்தபோது உண்ணாவிரதத்தை அவர் ஆரம்பித்திருந்தார். இந்நிலையில்,…

Continue Readingசட்டத்தரணிகளின் ஆலோசனையின் பேரில் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடும் சுரேஷ் சலே!

வரிசையில் நிற்கச் சொன்னதால் வன்முறை:இளைஞரை ஹெல்மெட்டால் தாக்கிய 5 சிறுவர்கள் கைது!

மாலபே பகுதியில் உள்ள தானசாலை ஒன்றில் வரிசையில் நிற்பது தொடர்பாக ஏற்பட்ட தர்க்கத்தில் இளைஞர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் 16 மற்றும் 17 வயதுடைய 5 சந்தேகநபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொசன் பூரணை தினத்தன்று மாலபே நகரில் உள்ள தானசாலை…

Continue Readingவரிசையில் நிற்கச் சொன்னதால் வன்முறை:இளைஞரை ஹெல்மெட்டால் தாக்கிய 5 சிறுவர்கள் கைது!

அரசியல்வாதிகளின் பிள்ளைகள் பயன்படுத்திய கடத்தல் கார்கள்! சிஐடி விசாரணையில் அம்பலமான அதிர்ச்சித் தகவல்

முன்னாள் ஜனாதிபதியொருவரின் மகன், சுங்க வரிகளை தவிர்த்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார்களை நாட்டிற்குள் கடத்திய கும்பல் குறித்து குற்றப்புலனாய்வு பிரிவு ஒரு சிறப்பு விசாரணையை தொடங்கியுள்ளது. இந்த கும்பல் முந்தைய அரசாங்கங்களின் போதும் இந்த கடத்தல் செயற்பாடுகளை மேற்கொண்டு…

Continue Readingஅரசியல்வாதிகளின் பிள்ளைகள் பயன்படுத்திய கடத்தல் கார்கள்! சிஐடி விசாரணையில் அம்பலமான அதிர்ச்சித் தகவல்

பழுதுபார்ப்புப் பணியின் போது நேர்ந்த கொடூரம்: பாகிஸ்தானில் கூரை இடிந்து 14 சிறுவர்கள் பலி; இருவர் கைது!

பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு அருகிலுள்ள கஹ்னா பகுதியில் அமைந்துள்ள தனியார் மேலதிக வகுப்பு ஒன்றின் கூரை திடீரென இடிந்து விழுந்ததில் 14 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த சிறுவர்களில் பெரும்பாலானோர் 7 முதல் 11 வயதிற்குட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விபத்தில்…

Continue Readingபழுதுபார்ப்புப் பணியின் போது நேர்ந்த கொடூரம்: பாகிஸ்தானில் கூரை இடிந்து 14 சிறுவர்கள் பலி; இருவர் கைது!