மதுபான நிலைய முற்றுகையின் போது பொலிஸாரைக் கடிக்க ‘ரொட்வைலர், ஜெர்மன் ஷெப்பர்ட்’ நாய்களை ஏவிவிட்ட பெண்!
களுத்துறை, கல்பாத்த பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை நிலையமொன்றை சுற்றிவளைக்க சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீது பெண்ணொருவரால் எட்டு நாய்கள் ஏவி விடப்பட்டுள்ளது. நாய்களின் தாக்குதலில் அங்குருவாதொட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட நான்கு அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் களுத்துறை நாகொட…
