கல்முனையில் பொலிஸாரைத் தாக்கி துப்பாக்கியைப் பறித்த முன்னாள் புலி உறுப்பினர் கைது!

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு செய்து துப்பாக்கியை பறித்த சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணை பல்வேறு மட்டங்களில் மேற்கொள்ளப்படுகின்றது. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திரவந்தியமோடு பகுதியில் இச் சம்பவம் இரவு வியாழக்கிழமை(25) இடம்பெற்றுள்ளது. 119 கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய…

Continue Readingகல்முனையில் பொலிஸாரைத் தாக்கி துப்பாக்கியைப் பறித்த முன்னாள் புலி உறுப்பினர் கைது!

தியத்தலாவ அருகே 20 அடி பள்ளத்தில் வீழ்ந்தது பேருந்து: 40 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி!

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த பேருந்து அதிகாலை நேரத்தில் சுமார் 20 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் காயமடைந்துள்ளனர். தியத்தலாவ தொடருந்து நிலையத்திற்கு அருகில் வைத்தே இந்த…

Continue Readingதியத்தலாவ அருகே 20 அடி பள்ளத்தில் வீழ்ந்தது பேருந்து: 40 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி!

பேருந்தில் யுவதிக்கு அங்கசேட்டை: பலாலி இராணுவ அதிகாரி யாழ்ப்பாணத்தில் கைது!

யாழ்ப்பாணத்தில் ஓடும் பேருந்திற்குள் யுவதியொருவருடன் அங்க சேட்டை புரிந்த குற்றச்சாட்டில் , இராணுவ கப்டன் தர அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண நகர் பகுதியில் இருந்து பலாலி வீதியூடாக பலாலி நோக்கி சென்ற பேருந்தில் , பயணித்த யுவதியுடன் , ஒருவர்…

Continue Readingபேருந்தில் யுவதிக்கு அங்கசேட்டை: பலாலி இராணுவ அதிகாரி யாழ்ப்பாணத்தில் கைது!

100 மில்லியன் நட்டஈடு; என்.அசோகனுக்கு எதிராக யாழ் இந்துவின் கொழும்பு பழைய மாணவர் சங்கம் எதிர்வழக்கு!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கொழும்பு கிளையின் ஆயுட்கால உறுப்பினரான என். அசோகன் என்பவரால், சங்கத்திற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. அதோடு, கடந்த 2026 மே 17 அன்று நடைபெறவிருந்த சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டத்தைத்…

Continue Reading100 மில்லியன் நட்டஈடு; என்.அசோகனுக்கு எதிராக யாழ் இந்துவின் கொழும்பு பழைய மாணவர் சங்கம் எதிர்வழக்கு!

பல்லேகம ஹேமரத்ன தேரர் மீதான வழக்கு: பாதிக்கப்பட்ட சிறுமியின் இருப்பிடத்தை வெளியிட நீதிமன்றம் தடை!

அனுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர் மீதான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. சிறுமி ஒருவரை பல்லேகம ஹேமரத்ன தேரர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு, சட்டமா அதிபர் திணைக்களம் மேற்பார்வையிட்டு வருகிறது. இந்நிலையில், சம்பவத்தில் பாதிக்கப்பட்ட…

Continue Readingபல்லேகம ஹேமரத்ன தேரர் மீதான வழக்கு: பாதிக்கப்பட்ட சிறுமியின் இருப்பிடத்தை வெளியிட நீதிமன்றம் தடை!

சட்டத்தின் முன் அனைவரும் சமமே! – வைரலாகும் பொரளை போலீஸ் அதிகாரியின் அதிரடி

பொரளை கண் மருத்துவமனைக்கு அருகில், பூக்கடைகள் அமைந்துள்ள பகுதியில் நேற்று காலை நடந்த ஒரு சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. வாகனம் நிறுத்தத் தடை என்று சாலை அபிவிருத்தி ஆணையத்தால் தெளிவாக வைக்கப்பட்டிருந்த அறிவிப்புப் பலகைகளையும் மீறி, சாலையோரத்தில்…

Continue Readingசட்டத்தின் முன் அனைவரும் சமமே! – வைரலாகும் பொரளை போலீஸ் அதிகாரியின் அதிரடி

தெல்தெனிய பெண் இயன்முறை சிகிச்சை நிபுணர் மரணம்: பிரதான சந்தேகநபருக்கு உதவிய பொலிஸ் அதிகாரி கைது!

தெல்தெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண் இயன்முறை சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் குண்டசாலை பொலிஸ் பயிற்சிப் பாடசாலையின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபருக்கும், அவரது மனைவிக்கும் தலைமறைவாக…

Continue Readingதெல்தெனிய பெண் இயன்முறை சிகிச்சை நிபுணர் மரணம்: பிரதான சந்தேகநபருக்கு உதவிய பொலிஸ் அதிகாரி கைது!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களை நேரில் சந்தித்த சிறீதரன் எம்.பி!

இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவருமான மாண்புமிகு தொல். திருமாவளவன் அவர்களை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பில், ஈழத் தமிழர்களின் இன…

Continue Readingவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களை நேரில் சந்தித்த சிறீதரன் எம்.பி!

மாத்தறையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 40 பேர் காயம்!

மாத்தறை - தலல்ல வீதியின் வஜிர வம்ச மாவத்தை பகுதியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் சுமார் 40 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காலியிலிருந்து அம்பாறை நோக்கிச் சென்ற பேருந்து…

Continue Readingமாத்தறையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 40 பேர் காயம்!

சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் கிஷோரின் பதவி நீக்கத்திற்கு எதிராக போராட்டம்!

சாவகச்சேரி நகரசபையின் உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிஷோரின் பதவி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. நாளையதினம் வெள்ளிக்கிழமை இந்த போராட்டமானது முழு கடையடைப்பாக முன்னெடுக்கப்படவுள்ளது. பதவியில் இருந்து நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த விடயத்திற்கு முறையான, நீதியான தீர்வு…

Continue Readingசாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் கிஷோரின் பதவி நீக்கத்திற்கு எதிராக போராட்டம்!