அமெரிக்காவிலிருந்து இலங்கைக்காக விளையாட முடிவு செய்துள்ளார் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தியானா சுமனசேகரா!
யுசிஎல்ஏ (UCLA) பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு மாணவியும், பிரபல ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனையுமான தியானா சுமனசேகரா (Tiana Sumanasekera), சர்வதேச ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகளில் இனி அமெரிக்காவிற்குப் பதிலாக இலங்கை நாட்டின் சார்பில் போட்டியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இலங்கையைப் பெற்றோராகக் கொண்ட தியானா,…
