கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை: 11,790 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் A சித்தி!

2025 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, 225,748 மாணவர்கள் உயர்தரத்தில் கல்வி கற்பதற்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்துள்ளார். சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு குறித்து தெளிவுபடுத்துவதற்காக நடைபெற்ற…

Continue Readingகல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை: 11,790 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் A சித்தி!

எரிபொருள் விநியோகத்தில் QR குறியீட்டின் பயன்பாடு குறித்து இறுதி முடிவு விரைவில்!

இலங்கையில் எரிபொருள் விநியோகத்தின் போது QR குறியீட்டை தொடர்ந்தும் பயன்படுத்துவது குறித்து ஆராயப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையை கருத்திற் கொண்டு இறுதி முடிவு எட்டப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்த வேகத்திற்கு இணையாக…

Continue Readingஎரிபொருள் விநியோகத்தில் QR குறியீட்டின் பயன்பாடு குறித்து இறுதி முடிவு விரைவில்!

சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு எதிராக ஊழல் வழக்கு: கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றச்சாட்டுப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த குற்றப்பத்திரிகையில் சஷீந்திர ராஜபக்ஷவுடன் இணைந்து சேபாலிகா சமன் குமாரி…

Continue Readingசஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு எதிராக ஊழல் வழக்கு: கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

“தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது; வதந்திகளைப் பரப்ப வேண்டாம்” – மெஸ்ஸி குடும்பத்தினர் உருக்கமான வேண்டுகோள்!

ஆர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதாக அவரது குடும்பத்தினர் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளனர். கால்பந்து தொடரில் மெஸ்ஸி விளையாடி வரும் நிலையில், அவரது…

Continue Reading“தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது; வதந்திகளைப் பரப்ப வேண்டாம்” – மெஸ்ஸி குடும்பத்தினர் உருக்கமான வேண்டுகோள்!

கைப்பையில் திருட்டுப் பொருட்கள்: பெண் சட்டத்தரணியின் அதிர்ச்சிச் செயல்!

கொழும்பு வர்த்தக வங்கியின் சட்டத் துறையைச் சேர்ந்த பெண் சட்டத்தரணி ஒருவர், இரத்மலானவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியிலிருந்து ஆட்டு இறைச்சி, கோழி மற்றும் முந்திரி உள்ளிட்ட பல பொருட்களைத் திருடியபோது நேற்று இரவு (18) கைது செய்யப்பட்டதாக கல்கிஸ்ஸை காவல்துறை…

Continue Readingகைப்பையில் திருட்டுப் பொருட்கள்: பெண் சட்டத்தரணியின் அதிர்ச்சிச் செயல்!

“வட்டுவாகால் விகாரைக்குக் கீழே செம்மணியை விடப் பெரிய மனிதப் புதைகுழி உள்ளது!” – நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்

முல்லைத்தீவு - வட்டுவாகால் விகாரைக்குக் கீழே அகழ்வுகளை மேற்கொண்டால், இந்தச் செம்மணியை விடவும் பல மடங்கு பெரியதொரு மனிதப் புதைகுழி அடையாளம் காணப்படும் என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி குறிப்பிட்டுள்ளார். செம்மணி மனிதப் புதைகுழியில் பிஞ்சுக்…

Continue Reading“வட்டுவாகால் விகாரைக்குக் கீழே செம்மணியை விடப் பெரிய மனிதப் புதைகுழி உள்ளது!” – நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்

அமெரிக்க உப ஜனாதிபதி பின்வாங்கினார்: சுவிட்சர்லாந்தில் நடக்கவிருந்த அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை ரத்து!

அமெரிக்காவுக்கும் - ஈரானுக்கும் இடையே சுவிட்சர்லாந்தில் இன்று (19) இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தை இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது. குறித்த பேச்சுவார்த்தை பர்கன்ஸ்டாக் மலை உச்சியில் உள்ள விருந்தகம் ஒன்றில் இன்று ஏற்பாடு…

Continue Readingஅமெரிக்க உப ஜனாதிபதி பின்வாங்கினார்: சுவிட்சர்லாந்தில் நடக்கவிருந்த அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை ரத்து!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார விளக்கமறியலில்!

மத்திய குற்றவியல் விசாரணைப் பணியகத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டார எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த…

Continue Readingமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார விளக்கமறியலில்!

“செம்மணி மனிதப் புதைகுழி தமிழ் இனப்படுகொலையின் அசைக்க முடியாத சாட்சி!” நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்

இலங்கையில் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலையின் அசைக்க முடியாத சாட்சியாகவும், இந்த நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பெரும் அவமானத்தின் அடையாளமாகவும் செம்மணி மனிதப் புதைகுழி உருவெடுத்துள்ளது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

Continue Reading“செம்மணி மனிதப் புதைகுழி தமிழ் இனப்படுகொலையின் அசைக்க முடியாத சாட்சி!” நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்

அமெரிக்க பொலிஸாரின் ‘ஒப்பரேஷன் ரெட் கார்ட்’ அதிரடி: இலங்கை தேரர் உட்பட 7 பேர் கைது!

அமெரிக்காவின் பொஸ்டன் நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட பொலிஸ் சோதனையின்போது, இலங்கை தேரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் சோதனையின் போது பாலியல் சேவைகளைப் பெற முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட ஏழு பேரில், இலங்கையைச் சேர்ந்த பௌத்த தேரர்…

Continue Readingஅமெரிக்க பொலிஸாரின் ‘ஒப்பரேஷன் ரெட் கார்ட்’ அதிரடி: இலங்கை தேரர் உட்பட 7 பேர் கைது!