தோணி கவிழ்ந்து விபத்து: தாமரை பறிக்கச் சென்ற 4 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
தாமரை மலர்களைப் பறிப்பதற்காகச்சென்ற நான்குபாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.வனாத்தவில்லுவ பகுதியில் உள்ள மங்களபுர ஏரியிலேயே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாணவர்கள் 5 பேர் மலர்களைப் பறிப்பதற்காகத் தோணியில் சென்று கொண்டிருந்த போது, தோணி தலைகீழாகக் கவிழ்ந்ததில் அவர்கள் நீரில்…
