இலங்கை தமிழர்கள் இனி சட்டவிரோத குடியேறிகள் அல்ல: வெளியான முக்கிய அறிவிப்பு!
இந்தியாவுக்கு அதிகளாக சென்றுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய உள்துறை அமைச்சு, தண்டனைகளில் இருந்து விலக்களித்துள்ளது. இதன்படி, 2025 ஜனவரி 9ஆம் திகதிக்கு முன்னர், இந்தியாவுக்கு சென்ற இலங்கை தமிழ் அகதிகளுக்கே இந்த தண்டனை விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழ் அகதிகள், செல்லுபடியாகும்…
