தங்கம் வாங்குவோருக்கு மகிழ்ச்சி தகவல்: அதிரடியாகக் குறைந்த தங்க விலை!
இலங்கையில் இன்றைய தினம் (19) தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று ஒரு பவுண் தங்கத்தின் விலை 9,000 ரூபாயினால் குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்…
