யாழில் சுற்றுலா சென்றவர்களை தாக்கிய பொலிஸார் – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!
பருத்தித்துறையில் இருந்து மணல்காட்டிற்கு சுற்றுலா சென்றவர்களை சிவில் உடையில் நின்ற பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டதான சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைகுழுவின் யாழ்ப்பாண அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் இதனை…
