எரிபொருள் விநியோகம்: ஒற்றை, இரட்டை இலக்க முறைமையில் ஏற்படப்போகும் மாற்றம்?
வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கும் நடைமுறை எதிர்வரும் தினங்களில் எவ்வாறு முன்னெடுக்கப்படும் என்பது குறித்த இறுதித் தீர்மானம் இன்று (30) எடுக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக ஒற்றை எண்களைக் கொண்ட தினங்கள்…
