யாழில். அடையாள அட்டை இன்றி கடைக்கு சென்றவர் கைது! கைதானதை வீட்டாருக்கு தெரிவிக்கவிடாது தடுத்த பொலிஸார்!

தேசிய அடையாள அட்டை இன்றி வீதியில் நின்றார் என குடும்பஸ்தர் ஒருவரை காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்து , அவரிடம் இருந்து கைரேகைகள் பெற்று விடுவித்துள்ளனர். குறித்த கைது சம்பவம் தொடர்பில் குடும்பஸ்தர் தனது வீட்டாருக்கு அறிவிக்க அனுமதி வழங்காது அவரது…

Continue Readingயாழில். அடையாள அட்டை இன்றி கடைக்கு சென்றவர் கைது! கைதானதை வீட்டாருக்கு தெரிவிக்கவிடாது தடுத்த பொலிஸார்!

லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு விலை: வெளியான அறிவிப்பு

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், புதிய எரிவாயு கையிருப்பு நாட்டிற்கு வந்தடைந்த நிலையில் மார்ச் இறுதி வரை விலையில் மாற்றம் இருக்காது என்று லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன அறிவித்துள்ளார். சமீபத்தில் ரூ.300 மட்டுமே விலை உயர்த்தப்பட்டதால்,…

Continue Readingலிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு விலை: வெளியான அறிவிப்பு

இலங்கையில் அதிரடி மாற்றம் காணும் தங்கத்தின் விலை!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்திற்கு மத்தியில், இன்று சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் பாரிய சரிவைக் கண்டுள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,371 டொலராக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றையதினம் 65.62…

Continue Readingஇலங்கையில் அதிரடி மாற்றம் காணும் தங்கத்தின் விலை!

நியூயோர்க் விமான நிலையத்தில் விபத்திற்கு உள்ளான ஏர் கனடா விமானம்!

நியூயார்க் நகரத்தின் லாகார்டியா விமான நிலையத்திற்கு வந்த ஏர் கனடா விமானம் ஒன்று தீயணைப்பு வாகனம் மீது மோதியதில், நான்கு தீயணைப்பு வீரர்கள் படுகாயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அப்பகுதியில் மோசமான வானிலை நிலவிய நிலையில், ​​மோன்ரியல் நகரத்திலிருந்து வந்த குறித்த விமானம்…

Continue Readingநியூயோர்க் விமான நிலையத்தில் விபத்திற்கு உள்ளான ஏர் கனடா விமானம்!

விசேட சுற்றிவளைப்பில் சிக்கிய பாதாள உலகக் குழுவை சேர்ந்த 15 பேர்!

வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள இரண்டு பாதாள உலகக் குழு உறுப்பினர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய 15 சந்தேகநபர்கள், கூர்மையான ஆயுதங்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து ஐந்து வாள்கள் மற்றும் சுமார் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான 40…

Continue Readingவிசேட சுற்றிவளைப்பில் சிக்கிய பாதாள உலகக் குழுவை சேர்ந்த 15 பேர்!

யாழில் பெண் விரிவுரையாளரான வைத்தியர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவபீட மூத்த விரிவுரையாளர் காட்டு பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அரியாலை பகுதியை சேர்ந்த மருத்துவர் தயாளினி திலீபன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த விரிவுரையாளரின் மகன், தனது தாயையும், சகோதரியையும் காணவில்லை என யாழ்ப்பாண பொலிஸ்…

Continue Readingயாழில் பெண் விரிவுரையாளரான வைத்தியர் சடலமாக மீட்பு!

கொலன்னாவ முனையத்திலிருந்து எரிபொருள் இன்றி ஏமாற்றத்துடன் திரும்பிய பவுசர்கள்!

எரிபொருள் இன்று சனிக்கிழமை (21) மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமைகளில் (22) விநியோகிக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்திருந்த போதிலும், இன்று கொலன்னாவை முனையத்திலிருந்து பவுசர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. முன்பதிவு செய்யப்பட்ட எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக இன்று காலை கொலன்னாவை…

Continue Readingகொலன்னாவ முனையத்திலிருந்து எரிபொருள் இன்றி ஏமாற்றத்துடன் திரும்பிய பவுசர்கள்!

யாழில் இடம்பெற்ற கோர விபத்து: தாயும் மகளும் உயிரிழப்பு!

யாழ்.சாவகச்சேரி கனகம்புளியடி - புத்தூர் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று(21) காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. புத்தூரிலிருந்து மீசாலை நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும், மீசாலையிலிருந்து மட்டுவில் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும்…

Continue Readingயாழில் இடம்பெற்ற கோர விபத்து: தாயும் மகளும் உயிரிழப்பு!

யாழ். வரும் ஐரோப்பிய பிரதிநிதிகள் செம்மணி புதைகுழியை பார்வையிடவுள்ளதாக தகவல்!

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு ஒன்று யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளது. குறித்த குழுவினர் செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணம் வருகை தரும் குறித்த குழுவில் நோர்வே,…

Continue Readingயாழ். வரும் ஐரோப்பிய பிரதிநிதிகள் செம்மணி புதைகுழியை பார்வையிடவுள்ளதாக தகவல்!

சிங்கள மயமாக்கப்பட்டு வரும் யாழ். பல்கலைக்கழகம் – வெளியான அதிர்ச்சித் தகவல்

யாழ்ப்பாண பல்கலைக்கழகமானது தற்போது சிங்களமயமாக்கப்பட்டு வருவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஊடக பேச்சாளர் கவிதரன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், பல்வேறு…

Continue Readingசிங்கள மயமாக்கப்பட்டு வரும் யாழ். பல்கலைக்கழகம் – வெளியான அதிர்ச்சித் தகவல்