ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்த இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு இணக்கம்!

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில், ஈரானின் எரிவாயு வயல்கள் (Gas fields) மீதான அடுத்தக்கட்டத் தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தீர்மானித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வேண்டுகோளுக்கிணங்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக…

Continue Readingஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்த இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு இணக்கம்!

அமெரிக்க போர் விமானங்கள் தரையிறங்குவதற்கான கோரிக்கையை நிராகரித்த ஜனாதிபதி!

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் விடுத்த இராணுவ ரீதியான கோரிக்கைகளை நிராகரிப்பதன் மூலம், இலங்கை தனது வெளியுறவுக் கொள்கையில் நடுநிலைமையைப் பேணி வருவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இது குறித்து ஜனாதிபதி மேலும்…

Continue Readingஅமெரிக்க போர் விமானங்கள் தரையிறங்குவதற்கான கோரிக்கையை நிராகரித்த ஜனாதிபதி!

வங்கிகளின் புதிய நேரக் கட்டுப்பாடு தொடர்பான அறிவிப்பு: இலங்கை வங்கிகள் சங்கம்

இலங்கையிலுள்ள வங்கிகள் திங்கள் முதல் வெள்ளி வரை அத்தியாவசிய சேவையாகத் தொடர்ந்து இயங்கும் என இலங்கை வங்கிகள் சங்கம் அறிவித்துள்ளது. நாட்டில் நிலவும் தற்போதைய சூழல் மற்றும் எரிபொருள் சேமிப்பு நடவடிக்கைகளைக் கருத்திற் கொண்டு, வங்கிச் சேவைகளில் சில தற்காலிக மாற்றங்கள்…

Continue Readingவங்கிகளின் புதிய நேரக் கட்டுப்பாடு தொடர்பான அறிவிப்பு: இலங்கை வங்கிகள் சங்கம்

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, சதொச (Sathosa) விற்பனை நிலையங்கள் ஊடாக வழங்கப்படும் பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க,…

Continue Readingஅத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு!

எரிபொருள் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான தகவல்!

தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக, இன்று அல்லது நாளையதினம் எரிபொருள் விலை அதிகரிக்கப்படலாம் என இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் சாந்த டி சில்வா தெரிவித்துள்ளார். நாளை மற்றும் நாளை மறுநாள் எரிபொருள் விநியோகப்…

Continue Readingஎரிபொருள் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான தகவல்!

கிளிநொச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சனாவின் கொடும்பாவி எரிப்பு!

கமக்கார அமைப்புக்கள் மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்த பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிற்கு எதிராக கொடும்பாவி எரித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 25-02-2025 அன்று இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம்…

Continue Readingகிளிநொச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சனாவின் கொடும்பாவி எரிப்பு!

யாழ்ப்பாணப் பல்கலையின் கறுப்புக் கொடி விவகாரம்: மாணவர்களிடம் 5 மணி நேர விசாரணை!

சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் தேசியக் கொடி இறக்கப்பட்டு, கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்கள் மூவரிடம் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு சுமார் 5 மணி நேரம் விசாரணை நடாத்தி வாக்கு மூலங்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.…

Continue Readingயாழ்ப்பாணப் பல்கலையின் கறுப்புக் கொடி விவகாரம்: மாணவர்களிடம் 5 மணி நேர விசாரணை!

கியூ.ஆர் இன்றி எரிபொருள் வழங்க 3,000 ரூபா: நாடாளுமன்றத்தில் அம்பலமான தகவல்

திம்பிரிகஸ்யாய பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில், கியூ.ஆர். குறியீடு இன்றி எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக வாகன உரிமையாளர் ஒருவரிடம் 3,000 ரூபா பணம் கோரப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.டி.சூரியபண்டார இன்று (19) சபையில் தெரிவித்தார். இந்த முறைகேடு குறித்து அவர் நாடாளுமன்றத்தின் கவனத்திற்குக்…

Continue Readingகியூ.ஆர் இன்றி எரிபொருள் வழங்க 3,000 ரூபா: நாடாளுமன்றத்தில் அம்பலமான தகவல்

நண்பகலுக்குப் பின் மீண்டும் சரிந்தது தங்கத்தின் விலை!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத் தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்படி, இன்று (19) நண்பகல் அளவில் கொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனை நிலவரப்படி, 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின்…

Continue Readingநண்பகலுக்குப் பின் மீண்டும் சரிந்தது தங்கத்தின் விலை!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இலஞ்சம் வழங்கியதாக தெரிவிப்பு: வெளிச்சத்துக்கு வந்த மோசடி

ஏயார்பஸ் கொடுக்கல் வாங்கலின் போது இலஞ்சமாகப் பெறப்பட்ட பணத்தை, சந்தேகநபரான கபில சந்திரசேன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் விமான போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்ன ஆகியோருக்கு வழங்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இன்று (19)…

Continue Readingமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இலஞ்சம் வழங்கியதாக தெரிவிப்பு: வெளிச்சத்துக்கு வந்த மோசடி