திருமலை புத்தர் சிலை விவகாரம் : நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு
திருகோணமலை கடற்கரையில் புத்தர் சிலையை வைத்த விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 4 பெளத்த பிக்குகள் உற்பட 10 பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (09) விசாரணைக்கு…
