யாழ்ப்பாணத்திற்கு வந்த தென்னிந்திய பிரபல பாடகர் ஶ்ரீநிவாஸ்! 

தென்னிந்திய பிரபல பாடகர் ஶ்ரீநிவாஸ் பங்குபெறும் இசை நிகழ்ச்சி யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நாளைய தினம் சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு இடம்பெறவுள்ள நிலையில் , ஸ்ரீநிவாஸ் தலைமையில் தென்னிந்திய பாடகர்கள் , இசை கலைஞர்கள் யாழ்ப்பாண சர்வதேச விமான…

Continue Readingயாழ்ப்பாணத்திற்கு வந்த தென்னிந்திய பிரபல பாடகர் ஶ்ரீநிவாஸ்! 

🔴 PHOTO யாழ். அராலியில் வயலுக்குள் பாய்ந்த தனியார் போக்குவரத்து பேருந்து!

சற்றுமுன் தனியார் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் 789 வழித்தட பேருந்து ஒன்று வயலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. குறித்த பேருந்தானது யாழில் இருந்து பயணிகளை ஏற்றியவாறு சித்தங்கேணி நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது வட்டுக்கோட்டை சந்திக்கு அண்மித்த பகுதியில் இருக்கும் வயலுக்குள் பாய்ந்துள்ளது. குறித்த…

Continue Reading🔴 PHOTO யாழ். அராலியில் வயலுக்குள் பாய்ந்த தனியார் போக்குவரத்து பேருந்து!

ஹரி ஆனந்தசங்கரி மீதான குற்றச்சாட்டு : கனடிய பிரதமர் கொடுத்த பதிலடி!

கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சராக உள்ள இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஹரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree), விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினருக்கு குடியுரிமை பெறுவதற்கு ஆதரவளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.  இலங்கையின் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரான செந்தூரன் செல்வகுமார் என்பவருக்கு கனேடிய குடியுரிமை…

Continue Readingஹரி ஆனந்தசங்கரி மீதான குற்றச்சாட்டு : கனடிய பிரதமர் கொடுத்த பதிலடி!

நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு காங்கேசன்துறை – நாகபட்டினம் கப்பல் நிறுவனத்தின் மகிழ்ச்சி தகவல்!

நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையே கப்பல் போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகளுக்கு விசேட சலுகைகளை வழங்கவுள்ளதாக சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் உரிமையாளர் திரு. சுந்தர்ராஜன் தெரிவித்ததாக அந்த நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் திரு.ஜெயசீலன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,…

Continue Readingநல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு காங்கேசன்துறை – நாகபட்டினம் கப்பல் நிறுவனத்தின் மகிழ்ச்சி தகவல்!

🔴 VIDEO சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! நெதன்யாகு கொடுத்த எச்சரிக்கை.!

இஸ்ரேல் தனது அண்டைய நாடான சிரியாவில் வான்வழித் தாக்குதலை நடத்திருக்கிறது. காசாவில் ஹமாஸ் மற்றும் லெபனானில் ஹெஸ்பொல்லாவுக்கு எதிரான போருக்கு மத்தியில், இஸ்ரேலிய இராணுவம் சிரியா மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. https://twitter.com/i/status/1945486569801978329 அதன்படி, சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள HTS தலைமையிலான…

Continue Reading🔴 VIDEO சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! நெதன்யாகு கொடுத்த எச்சரிக்கை.!

“நீ இல்லாமல் நான் இல்லை” கணவர் இறந்த துக்கத்தில் அடுத்த நொடியே மயங்கி விழுந்து இறந்த சோகம்

தமிழ் நாட்டில் உள்ள ஈரோடு மாவட்டத்தின் பெரியநாயக்கன் பாளையத்தில் வசித்து வந்த 92 வயதான ராதாகிருஷ்ணன், வயது முதிர்வால் உயிரிழந்தார். அவரின் மனைவி சரோஜா (82), கணவரின் மரண செய்தியால் வேதனையுடன் அழுதபடியே மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு…

Continue Reading“நீ இல்லாமல் நான் இல்லை” கணவர் இறந்த துக்கத்தில் அடுத்த நொடியே மயங்கி விழுந்து இறந்த சோகம்

🔴 VIDEO செம்மணியில் புத்தகப்பையோடு மீட்கப்பட்ட எலும்புக்கூடு தொடர்பில் அதிர்ச்சி அறிக்கை!

யாழ்ப்பாணம், செம்மணி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணியின் போது, நீல நிற யுனிசெப் புத்தகப்பை மற்றும் சிறுவர்கள் பயன்படுத்தும் பொம்மைகள் அருகே கண்டுபிடிக்கப்பட்ட எஸ்-25 என அடையாளம் தரப்பட்ட என்புத் தொகுதி, சுமார் 4 முதல் 5 வயதுடைய சிறுமியொருவரைச் சேர்ந்ததென…

Continue Reading🔴 VIDEO செம்மணியில் புத்தகப்பையோடு மீட்கப்பட்ட எலும்புக்கூடு தொடர்பில் அதிர்ச்சி அறிக்கை!

🔴 VIDEO செம்மணி புதைகுழி தொடர்பில் சிறீதரன் எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், செம்மணி பகுதியில் இடம்பெற்று வரும் மனிதப் புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட தன்னை அனுமதிக்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். இந்த வழக்கு, நேற்று (ஜூலை…

Continue Reading🔴 VIDEO செம்மணி புதைகுழி தொடர்பில் சிறீதரன் எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

மேலாடை இன்றி நிர்வாணமாக வீதியில் நடந்து சென்ற வெளிநாட்டுப் பெண் கைது!

அம்பாறை, பொத்துவில் அறுகம் குடா சுற்றுலா தளத்தில் மேலாடை இன்றி நிர்வாணமாக வீதியில் நடந்து சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் பொத்துவில் பொலிஸ் மகளிர் பணியகத்தினால் நேற்று திங்கட்கிழமை (14) பிற்பகல் கைதுசெய்யப்பட்டுள்ளார். தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக…

Continue Readingமேலாடை இன்றி நிர்வாணமாக வீதியில் நடந்து சென்ற வெளிநாட்டுப் பெண் கைது!

🔴 VIDEO லண்டனில் திடீரென வெடித்த விமானம்! வெளியான பலி எண்ணிக்கை

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள சவுத் எண்ட் விமான நிலையத்தில் இருந்து நெதர்லாந்துக்கு விமானம் ஒன்று புறப்பட்டது. ஜீஷ் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. https://twitter.com/cryptoamanclub/status/1944445955321065890 இதனால் விமானி கட்டுப்பாட்டு அறை…

Continue Reading🔴 VIDEO லண்டனில் திடீரென வெடித்த விமானம்! வெளியான பலி எண்ணிக்கை