ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை அகற்ற ஈரானுக்கு மட்டுமே உரிமை: அதிரடி அறிவிப்பு!

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணியில், எந்தவொரு வெளிநாடும் பங்கேற்பதை ஈரான் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

குறித்த பணியை மேற்கொள்ள ஈரான் மட்டுமே முழு உரிமையைக் கொண்டுள்ளது என்று ஈரான் அறிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) 5-வது பிரிவின் கீழ், கண்ணிவெடிகளை அகற்றுவதற்கும், கப்பல் போக்குவரத்தை முறைப்படுத்துவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் அதிகாரம் ஈரானுக்கு மட்டுமே உள்ளது.

சர்வதேச அளவில் ஈரான் கையிலிருக்கும் மிக வலிமையான துருப்புச் சீட்டு இதுவாகும்.

இதில் பிற நாடுகள் தலையிடுவதன் மூலம், தங்கள் கட்டுப்பாடும் செல்வாக்கும் குறைந்துவிடும் என்பதால், இந்த விவகாரத்தில் ஈரான் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்