பொது மக்களுக்கான முக்கிய அறிவிப்பு: ஜூன் 3 முதல் இலங்கையில் அமலுக்கு வந்த புதிய கட்டாய நடைமுறை!
2026ஆம் ஆண்டு 11ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி (திருத்தப்பட்ட) சட்டத்தின் கீழ் பல புதிய திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. இது 2026 ஜூன் 3ஆம் திகதி முதல் உத்தியோகபூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வரி நிர்வாகத்தை…
