தனியார் வைத்தியசாலைகளில் விசேட நிபுணர்களின் கட்டணம் ரூ. 6,000 ஐ தாண்டியது: மக்கள் கடும் பாதிப்பு!
தனியார் வைத்தியசாலைகளில் விசேட வைத்திய நிபுணர்களின் கட்டணங்கள் பாரிய அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் (FMOCT) தலைவர் வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ (Dr. Chamal Sanjeewa) தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும்…
