ராஜபக்சாக்களின் நிழலாக இருந்த முன்னாள் IGP சி.டி. விக்ரமரத்ன தற்கொ*லை!
இலங்கையின் முன்னாள் காவல்துறை மாஅதிபர் (IGP) சி.டி. விக்ரமரத்ன துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு உயிர்மாய்ப்பு (தற்கொலை) செய்து கொண்டுள்ளதாக காவல்துறை உத்தியோகப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. அத்துருகிரிய பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்தே இந்த விபரீதச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாகத் முதற்கட்டத் தகவல்கள்…
