கோட்டாபயவின் மனு பரிசீலனை நிறைவு: தீர்ப்பு செப்டெம்பர் 22-க்கு ஒத்திவைப்பு!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் தன்னை கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ரிட் மனுவொன்றை தாக்கல் செய்திருந்திருந்தார். குறித்த மனு மீதான தனது பரிசீலனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (03) நிறைவு செய்துள்ளது.…
