புதிய மெகசின் சிறைச்சாலையில் திடீர் மோதல்: 11 கைதிகள் காயம்; பார்வையாளர்களுக்கான அனுமதி ரத்து!
கொழும்பு, புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று இரவில் ஏற்பட்ட திடீர் அமைதியின்மை மற்றும் மோதல் காரணமாக 11 கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார். Sri Lanka Air Force soldiers take up…
