உயர்தர பரீட்சையில் 3 ஏ சித்தியடைந்த யாழ் இந்துக்கல்லுாரி மாணவன் திடீர் மரணம்!

2025 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சையில் கணிதப் பிரிவில் 3 ஏ சித்தியடைந்த யாழ்ப்பாணம் யாழ் இந்துக்கல்லுாரி மாணவன் சுகயீனம் காரணமாக மரணமடைந்துள்ளமை பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இணுவில் பிரதேசத்தை சேர்ந்த குறித்த மாணவன் உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் 3 ஏ சிறப்பு சித்தி பெறுபேறு பெற்ற லவன் அக்சயன் எனும் மாணவரே இன்று (4) உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

அண்மையில் வெளியான 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் 3 A சித்திகள் பெற்றிருந்தார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலிருந்து தோற்றிக் கணிதப் பிரிவில் 3 A சித்திகள் பெற்று யாழ் மாவட்ட ரீதியில் 24 ஆவது இடம் பிடித்துச் சாதித்திருந்தார். இந்நிலையில் மாணவனின் மரணம் பாடசாலை சமூகத்தில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Minab 168
“மினாப் 168” விமானம் : தாக்குதலில் உயிரிழந்த சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்களை நினைவுகூர்ந்த ஈரானியர்கள்!
Thaiyiddi
யாழ். தையிட்டி விகாரை காணியை உரிமையாளர்களிடம் வழங்க நடவடிக்கை
whatsapp number
போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான வீடியோ ஆதாரங்களை பொதுமக்கள் சமர்ப்பிக்க விசேட வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!
Vedukkunari Mala
வெடுக்கு நாறியால் மீண்டும் இனமுரண்பாடு உருவாகும் - டக்ளஸ் எச்சரிக்கை!
canada
கனடாவில் வேலை வாங்கி தருவதாக மோசடி: மூவர் கைது
ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்