சுற்றுலா வந்த அமெரிக்க பெண் சடலமாக மீட்பு!

இலங்கைக்கு சுற்றுலாவுக்காக வருகை தந்த அமெரிக்க பெண் ஒருவர் கண்டியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மூன்று மாதங்களாக தங்கியிருந்த வாடகை வீட்டிலிருந்து குறித்த பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

55 வயதான அமெரிக்க பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் போதைப்பொருளுக்கு அடிமையாகியிருந்தவர் என காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

பெண்ணின் உடலம் கண்டி தேசிய மருத்துவமனையின் பிரேத அறைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

jaffna
யாழில் உறவுக்கார இளைஞரால் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட 8 வயது சிறுமி!
police
நிதியமைச்சின் உதவிப் பணிப்பாளர் உயிரிழப்பு: விசாரணைக்கு இரு பொலிஸ் குழுக்கள் நியமனம்
police arrest
திருட்டுப் பொருட்களை மோசடி செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது: வாழைச்சேனையில் சம்பவம்
death
திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் மாயம் : நிதியமைச்சின் அதிகாரி உயிர்மாய்ப்பு!
CID
நிதியமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியபெருமவிடம் இரட்டைக் குடியுரிமை: சி.ஐ.டி.யில் முறைப்பாடு!
teacher arrest
காலிப் பகுதியில் மாணவிகளின் சீருடையில் சிவப்பு மை தெளித்த விவகாரம்: ஆசிரியர் ஒருவர் கைது