வரலாற்றில் இதுவரை உலகை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களின் பட்டியல்!
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் இன்று காலை 8.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம், இதுவரை பதிவான உலகின் முதல் 10 பெரிய நிலநடுக்கங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ரஷ்யா வரலாற்றில் 70 ஆண்டுகளில் இல்லாத அளவாக இந்த நிலநடுக்கம்…
