🔴 VIDEO காசாவில் உணவின்றி மண்ணை உண்ணும் சிறுவனின் கலங்கவைக்கும் காணொளி!
காசாவில் உண்ண உணவில்லாமல், உணவு கேட்டு மண்ணை உண்ணும் சிறுவனின் காணொளி காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. https://twitter.com/AnasAlSharif0/status/1935748717316858108 குறித்த காணொளியில் சிறுவன் தெரிவிக்கையில், “ மண்ணை உண்ணும் நிலைக்கு கொண்டு வந்துவிட்டீர்கள். இது சரியே இல்லை… சிறிதேனும் இரக்கம் காட்டுங்கள். பசியாற…
