காதலன் முன்னிலையில் 17 வயது காதலி செய்த அதிர்ச்சி செயல்!
வென்னப்புவ நைனமடம பாலத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை (28) மாலை 5.30 மணியளவில் ஜின் ஓயாவில் குதித்ததாகக் கூறப்படும் 17 வயது சிறுமியை கண்டுபிடிக்க தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. காணாமல் போனவர் ஜா-எல, போபிட்டியவைச் சேர்ந்த 17 வயது உமயங்கனா சத்சரணி என்ற பெண்…
