மன்னார் மாவட்டத்தின் மூன்றாவது நீதிபதியாக சட்டத்தரணி அன்ரனி சர்மிலன் டயஸ் தெரிவு!

இலங்கை முழுவதும் நீதிபதிகளை தெரிவு செய்வதற்காக நீதி சேவைகள் ஆணைக்குழுவினால் நடாத்த பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து அதன் பின்னர் இடம்பெற்ற நேர்முகப் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்ட மன்னார் தாழ்வுபாடு கிராமத்தைச் சேர்ந்த சட்டத்தரணி அன்ரனி சர்மிலன் டயஸ் தற்போது நீதவானாக…

Continue Readingமன்னார் மாவட்டத்தின் மூன்றாவது நீதிபதியாக சட்டத்தரணி அன்ரனி சர்மிலன் டயஸ் தெரிவு!

“பாடலுக்குச் சிறையா?” கலைஞர் சங்கீத் விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம்!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைப் பாடகர் சங்கீதனை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வலியுறுத்தியும் கிளிநொச்சியில் இன்று (6) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தமிழ் மக்களின் அவலங்கள், தியாகங்கள் மற்றும் வாழ்வியலைத் தனது சொல்லிசை…

Continue Reading“பாடலுக்குச் சிறையா?” கலைஞர் சங்கீத் விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம்!

ஒரு பாடலுக்கு அஞ்சுகிறதா இலங்கை அரசு? சீமான் கேள்வி!

பயங்கரவாத தடைச் சட்டத்தினைப் பயன்படுத்தி ஈழத்து சொல்லிசைப் பாடகரை இலங்கை அரசாங்கம் கைது செய்துள்ளமையை வன்மையாகக் கண்டிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தெரிவித்துள்ளார். அத்துடன் ஈழத்துப் பாடகரை இலங்கை அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்…

Continue Readingஒரு பாடலுக்கு அஞ்சுகிறதா இலங்கை அரசு? சீமான் கேள்வி!

சட்டத்தரணி ஊடாக பொலிஸ் நிலையத்தில் முன்னிலையான மீகொடை விபத்து சந்தேகநபர்கள் கைது!

மீகொடை பகுதியில் இடம்பெற்ற கொடூர விபத்துச் சம்பவத்துடன் தொடர்புபட்டு, தேடப்பட்டு வந்த மேலும் இரண்டு சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். குறித்த விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய கெப் ரக வாகனத்தின் உரிமையாளரும், மற்றுமொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள்…

Continue Readingசட்டத்தரணி ஊடாக பொலிஸ் நிலையத்தில் முன்னிலையான மீகொடை விபத்து சந்தேகநபர்கள் கைது!

சுவிஸில் இருந்து வந்த முதியவர் யாழில் படுகொலை – இருவர் கைது!

சுவிஸில் இருந்து யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் பகுதிக்கு வருகை தந்த முதியவர் ஒருவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டதுடன் நகை மற்றும் பணம் என்பன களவாடப்பட்டிருந்தன. குறித்த கொலையை மேற்கொண்ட சந்தேகநபர்கள் தலைமறைவாகி இருந்த…

Continue Readingசுவிஸில் இருந்து வந்த முதியவர் யாழில் படுகொலை – இருவர் கைது!

தீவிரமடையும் தென்மேற்கு பருவக்காற்று: பலத்த காற்று மற்றும் மழை தொடர்பில் எச்சரிக்கை!

பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இன்று (05) பிற்பகல் 3.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, நாளை (06) பிற்பகல் 3.30 மணி வரை செல்லுபடியாகும் என அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, நாட்டைச்…

Continue Readingதீவிரமடையும் தென்மேற்கு பருவக்காற்று: பலத்த காற்று மற்றும் மழை தொடர்பில் எச்சரிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி பெயரால் சர்ச்சை: பங்களாதேஷ் தேசிய மிருகக்காட்சிசாலையில் அதிரடி நடவடிக்கை!

அரிதான அல்பினோ வகை எருமை மாடு ஒன்றிற்கு, அமெரிக்க ஜனாதிபதி “டொனால்ட் ட்ரம்ப்” இன் பெயர் சூட்டப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, பங்களாதேஷ் தேசிய மிருகக்காட்சிசாலை அந்தப் பெயர் பலகையை அகற்றியுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கடந்த வார இறுதியில்…

Continue Readingஅமெரிக்க ஜனாதிபதி பெயரால் சர்ச்சை: பங்களாதேஷ் தேசிய மிருகக்காட்சிசாலையில் அதிரடி நடவடிக்கை!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சொல்லிசைப் பாடகர் கைது: பின்னணி குறித்து இலங்கை காவல்துறை அறிக்கை!

விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் பாடல்களைப் பாடியதற்காக ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டமை தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல்கள் குறித்து இலங்கை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. இலங்கையில் இசை நிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளில் பாடல்களைப்…

Continue Readingபயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சொல்லிசைப் பாடகர் கைது: பின்னணி குறித்து இலங்கை காவல்துறை அறிக்கை!

அரச வங்கியில் பணம் கொள்ளை: உதவி முகாமையாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி அதிரடி கைது!

ஹொரணையில் உள்ள அரச வங்கி ஒன்றில் 30.5 மில்லியன் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், அந்த வங்கியின் உதவி முகாமையாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 3-ஆம் திகதி பிற்பகல் 2:55 மணியளவில் வங்கியின்…

Continue Readingஅரச வங்கியில் பணம் கொள்ளை: உதவி முகாமையாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி அதிரடி கைது!

மன்னாரில் கைவிடப்பட்ட பழமையான கத்தோலிக்க ஆலயத்தில் புதையல் வேட்டை!

மன்னார், சவுத் பார் (South Bar) பகுதியில் நீண்ட காலமாக பராமரிப்பின்றி கைவிடப்பட்ட நிலையில் உள்ள மிகவும் பழமையான கத்தோலிக்க ஆலயம் ஒன்றில், நேற்று முன்தினம் மர்ம நபர்கள் சிலர் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடு பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.…

Continue Readingமன்னாரில் கைவிடப்பட்ட பழமையான கத்தோலிக்க ஆலயத்தில் புதையல் வேட்டை!