யாழ் மானிப்பாய் பிரதேச வைத்தியாசாலையில் வினோதம்: பகலில் நோயாளார் காவு வண்டி ஓடாது!
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ஆணைக்கோட்டை பகுதியில் அமைந்திருக்கிறது மானிப்பாய் பிரதேச வைத்தியாசாலைக்கு செல்லும் நோயாளிகளை மேலதிக சிகிச்சைக்கு யாழ் போதனா வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல நோயாளர் காவு வண்டி ஒன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த நோயாளர் காவு…
