மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட சில நிமிடங்களில் கைதி தற்கொலை முயற்சி!
நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இன்று (29) பிற்பகல் கைதியொருவர் தவறான முடிவெடுத்து, உயிரை மாய்க்க முற்பட்டுள்ளார். இந்நிலையில் கைதி, சிறைச்சாலை உத்தியோகஸ்தர் மற்றும் பொலிஸாரால் காப்பாற்றப்பட்டு நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கொலைச்சம்பவம் தொடர்பில் குற்றவாளியாக அடையாளம்…
