கொழும்பை உலுக்கிய மீகொடை தன்சல் விபத்து – கெப் வாகன சாரதிக்கு விளக்கமறியல்

மீகொடை பகுதியில் இடம்பெற்ற வெசாக் தன்சல் ஒன்றில் விபத்தை ஏற்படுத்தி 6 பேர் உயிரிழப்புக்குக் காரணமான கெப் வாகனத்தின் சாரதியை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேகநபர் இன்று (01) ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை எதிர்வரும் 16ஆம் திகதி…

Continue Readingகொழும்பை உலுக்கிய மீகொடை தன்சல் விபத்து – கெப் வாகன சாரதிக்கு விளக்கமறியல்

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவித்த வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜரானார் ஞானசார தேரர்!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான, வழக்கின் விசாரணைத் திகதியை நிர்ணயிப்பதற்காக எதிர்வரும் ஜூன் மாதம் 26ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாக கூறி…

Continue Readingஇஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவித்த வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜரானார் ஞானசார தேரர்!

(QR) குறியீட்டு முறையானது எதிர்காலத்தில் இறுக்கமாக செயல்படுத்தப்படும்: அமைச்சர் அனுர கருணாதிலக

தற்போது நடைமுறையிலுள்ள எரிபொருளுக்காக QR முறைமையை எதிர்காலத்தில் மிகவும் கடுமையான முறையில் அமுல்படுத்த எதிர்பார்ப்பதாகத் துறைமுகங்கள், சிவில் விமானச் சேவைகள் மற்றும் எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்துள்ளார். இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர்…

Continue Reading(QR) குறியீட்டு முறையானது எதிர்காலத்தில் இறுக்கமாக செயல்படுத்தப்படும்: அமைச்சர் அனுர கருணாதிலக

மீண்டும் ஒரு சர்ச்சை: கண்டியில் 15 வயது சிறுமியை தகாத நடத்தைக்கு உட்படுத்திய பௌத்த பிக்கு கைது!

கண்டியில் 15 வயதுடைய சிறுமியை பாலியல் ரீதியான துர்நடத்தைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பௌத்த பிக்கு ஒருவரும், அதற்கு உடந்தையாக இருந்த பெண் ஒருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பௌத்த பிக்கு, பாதிக்கப்பட்ட சிறுமியினது தந்தையின் சகோதரர்…

Continue Readingமீண்டும் ஒரு சர்ச்சை: கண்டியில் 15 வயது சிறுமியை தகாத நடத்தைக்கு உட்படுத்திய பௌத்த பிக்கு கைது!

சென்னையில் கொடூரம்: இலங்கை பெண் கொலை வழக்கில் 7 பேர் அதிரடி கைது!

சென்னை கோயம்பேட்டில் காரில் மோதி இலங்கை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனியார் கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில்…

Continue Readingசென்னையில் கொடூரம்: இலங்கை பெண் கொலை வழக்கில் 7 பேர் அதிரடி கைது!

நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் எம்.பி அர்ச்சுனாவிற்கு எதிரான வழக்கு: ஜூன் 19 இல் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் உள்ளிட்டோருக்கு எதிராக நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ், தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, எதிர்வரும் ஜூன் மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை புற்றுநோய் மருத்துவமனையின் மருத்துவரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு நேற்றையதினம்…

Continue Readingநிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் எம்.பி அர்ச்சுனாவிற்கு எதிரான வழக்கு: ஜூன் 19 இல் விசாரணை!

தமிழர்களுக்கான புதிய அரசமைப்பு உறுதி : அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

நாட்டுக்கு உகந்த புதிய அரசமைப்பு ஒன்று நிச்சயம் உருவாக்கப்படும். எனினும், அதற்கான காலவரைவு குறித்து இதுவரை அமைச்சரவையில் எந்தவித இறுதித் தீர்மானமும் எடுக்கப்படவில்லை. அதேநேரம், வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களுக்கு அரசமைப்பு சார்ந்த உரிமைகளை எமது அரசு கண்டிப்பாகப் பெற்றுக்கொடுக்கும்.…

Continue Readingதமிழர்களுக்கான புதிய அரசமைப்பு உறுதி : அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

சிறப்பாக இடம்பெற்று வரும் வள்ளுவர் வெற்றிக் கிண்ணம் – 2026!

இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதி மற்றும் மன்னார் உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் வடமாகாணத்திற்கு உட்பட்ட, வள்ளுவர் விளையாட்டுக்கழகத்தால் அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடையிலான மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி, இரண்டாவது நாளாக நேற்று(29) இடம்பெற்றது. ஐந்து நாட்கள் இடம்பெறவுள்ள வள்ளுவர் வெற்றிக் கிண்ணம் - 2026…

Continue Readingசிறப்பாக இடம்பெற்று வரும் வள்ளுவர் வெற்றிக் கிண்ணம் – 2026!

நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் காரோட்ட வீரருமான அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார். தனது 85 ஆவது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலை காலமானார். பாலவாக்கத்தில் உள்ள அஜித்தின் இல்லத்தின் இறுதிச்சடங்குள் நடைபெற்றவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Continue Readingநடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்!

செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் அச்சுறுத்தல்: ஹட்டன் பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

நுவரெலியா மாவட்ட பிராந்திய ஊடகவியலாளரின் சேவைக்கு இடையூறு விளைவித்த ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றுகின்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஹட்டன் காரியாலத்தில் இந்த முறைப்பாடு…

Continue Readingசெய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் அச்சுறுத்தல்: ஹட்டன் பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!