தலாவ பேருந்து விபத்தில் ஒருவர் பலி – 39 பேர் காயம்!
தலாவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில், உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 39 பேர் படுகாயமடைந்துள்ளனர். பேருந்து விபத்திற்குள்ளானபோது, உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் பல மாணவர்கள் உட்பட 50 இற்கும் மேற்பட்டோர் அதில் பயணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. மோட்டார் சைக்கிள்…
