போர் வீரர் நினைவுத்தூபி விவகாரம்: காவல்துறையில் முன்னிலையாகுமாறு விமல் வீரவன்சவிற்கு உத்தரவு

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக நாளை(22) தலங்கம காவல்நிலையத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. பத்தரமுல்லவில் உள்ள சிறிலங்கா ராணுவத்தின் போர்வீர்ரகளின் நினைவிடத்தில் காவல்துறை அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும்…

Continue Readingபோர் வீரர் நினைவுத்தூபி விவகாரம்: காவல்துறையில் முன்னிலையாகுமாறு விமல் வீரவன்சவிற்கு உத்தரவு

உயிர்த்த ஞாயிறு விசாரணை தீவிரமாக அரசியலாக்கப்படுகிறது: தற்போதைய அரசு மீது நாமல் குற்றச்சாட்டு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை தற்போதைய அரசாங்கம் தீவிரமாக அரசியலாக்கி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், இந்த ஒட்டுமொத்தச் சம்பவத்தின் "கடைசி…

Continue Readingஉயிர்த்த ஞாயிறு விசாரணை தீவிரமாக அரசியலாக்கப்படுகிறது: தற்போதைய அரசு மீது நாமல் குற்றச்சாட்டு!

மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை, மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் எந்தவித கோரிக்கையும் முன்வைக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. துறைமுக, சிவில் வானூர்தி சேவைகள் மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக இதனைத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ரவி…

Continue Readingமின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

சீமான் விவகாரம்: ராமநாதன் அர்ச்சுனாவுக்கு ராமதாஸ் விடுத்த எச்சரிக்கை!

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்து ஜனநாயக மரபுகளுக்கு முற்றிலும் எதிரானது என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈழத் தமிழர்கள் அரசியல் மற்றும் வாழ்வுரிமைக்காக பல…

Continue Readingசீமான் விவகாரம்: ராமநாதன் அர்ச்சுனாவுக்கு ராமதாஸ் விடுத்த எச்சரிக்கை!

“எந்தவொரு சட்ட நடவடிக்கையையும் எதிர்கொள்ளத் தயார்” – விமல் வீரவன்ச!

தேசிய போர் வீரர் நினைவுத்தூபி அருகே இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் எந்தவொரு சட்ட நடவடிக்கையையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து…

Continue Reading“எந்தவொரு சட்ட நடவடிக்கையையும் எதிர்கொள்ளத் தயார்” – விமல் வீரவன்ச!

சுமந்திரன் அரசியல் தேவைக்காக முன்னாள் போராளிகளை பயன்படுத்துகிறார் – ம.இளம்பிறையன் குற்றச்சாட்டு!

சுமந்திரன் அரசியல் தேவைகளுக்காக முன்னாள் போராளிகள், மாவீரர்கள் தொடர்பான கருத்துகளை கூறுகிறார். இது எவ்வளவு காலத்திற்கோ தெரியவில்லை என யாழ்ப்பாண பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் பின்வருமாறு அவரிடம் கேள்வி எழுப்பினார்.…

Continue Readingசுமந்திரன் அரசியல் தேவைக்காக முன்னாள் போராளிகளை பயன்படுத்துகிறார் – ம.இளம்பிறையன் குற்றச்சாட்டு!

லஞ்சம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிப்பவருக்கு ரூ.1 லட்சம் சன்மானம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!

அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் தெரிவிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. முதல்வர் விஜய் மற்றும் 9 அமைச்சர்களுக்கான இலாகாக்கள். கடந்த 16 ஆம் திகதி ஒதுக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து திங்கள்கிழமை 9 அமைச்சர்களும் தலைமைச்செயலகத்தில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளுக்கு…

Continue Readingலஞ்சம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிப்பவருக்கு ரூ.1 லட்சம் சன்மானம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!

பேருந்து சில்லில் சிக்குண்டு வவுனியாவை சேர்ந்த இளைஞன் உயிரிழப்பு!

பொகவந்தலாவ பேருந்து நிலையத்திலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணிக்கத் தயாராக இருந்த தனியார் பேருந்தின் சில்லில் சிக்குண்டு இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாகப் பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று (20) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பொகவந்தலாவ பேருந்து நிலையத்திலிருந்து ஹட்டன்…

Continue Readingபேருந்து சில்லில் சிக்குண்டு வவுனியாவை சேர்ந்த இளைஞன் உயிரிழப்பு!

“அர்ச்சுனாவின் இனவாதக் கருத்துக்கள் அடிப்படையற்றவை; அரசாங்கம் கலக்கமடையாது” – அமைச்சர் விஜித ஹேரத்

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் முன்வைக்கப்படும் இனவாதக் கருத்துக்கள் முற்றிலும் அடிப்படையற்றவை எனவும், இவ்வாறான நகைச்சுவையாளர்களின் கருத்துக்களால் அரசாங்கம் ஒருபோதும் கலக்கமடையாது எனவும் பதில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (19) நடைபெற்ற…

Continue Reading“அர்ச்சுனாவின் இனவாதக் கருத்துக்கள் அடிப்படையற்றவை; அரசாங்கம் கலக்கமடையாது” – அமைச்சர் விஜித ஹேரத்

யாசகம் பெற்று 1.60 கோடி நிதியுதவி! தமிழக முதலமைச்சர் விஜய் நிவாரண நிதிக்கும் வாரி வழங்கிய முதியவர்!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் உப அலுவலகம், ஆங்கினார் கிராமத்தைச் சேர்ந்த 75 வயதான முதியவர் ஒருவர், தனது வாழ்நாள் முழுவதும் யாசகம் பெற்றுச் சேர்த்த பணத்தை, பொதுநலனுக்காகவும் தமிழக அரசுக்கும் வழங்கி வரும் செயல் பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. மும்பையில் பணியாற்றி…

Continue Readingயாசகம் பெற்று 1.60 கோடி நிதியுதவி! தமிழக முதலமைச்சர் விஜய் நிவாரண நிதிக்கும் வாரி வழங்கிய முதியவர்!