“முள்ளிவாய்க்கால் பேரவலம் – 2026”: 17ஆம் ஆண்டு நினைவேந்தலில் வெளியான கொள்கைப் பிரகடனம்!

தமிழின அழிப்பில் 17ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வெழுச்சியுடன் நினைவேந்தப்பட்டு வருகின்றது. இதன்போது “முள்ளிவாய்க்கால் பேரவலம் - 2026“ எனும் தொனிப்பொருளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கொள்கைப் பிரகடனம் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பினரால் வாசிக்கப்பட்டது. இந்த…

Continue Reading“முள்ளிவாய்க்கால் பேரவலம் – 2026”: 17ஆம் ஆண்டு நினைவேந்தலில் வெளியான கொள்கைப் பிரகடனம்!

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக நந்திக்கடலில் அஞ்சலி!

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். அந்தவகையில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று(18.05.2026) நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில், எங்கள் பெருமைமிகு…

Continue Readingமுள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக நந்திக்கடலில் அஞ்சலி!

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு கனமழை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை அடுத்த 36 மணித்தியாலங்களுக்கும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, நாட்டின் பல பகுதிகளில் இன்றிரவு 75 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. மேல், சபரகமுவ, மத்திய, மற்றும் வடக்கு…

Continue Readingஅடுத்த 36 மணித்தியாலங்களுக்கு கனமழை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

யாழில் ஒன்றரை மாத பெண் குழந்தை திடீரென உயிரிழப்பு!

யாழில் பிறந்து ஒன்றரை மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று நேற்றையதினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கீரிமலை - நல்லிணக்கபுரம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் அனனிகா என்ற பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், 23.03.2026 அன்று தாயொருவருக்கு இரட்டை…

Continue Readingயாழில் ஒன்றரை மாத பெண் குழந்தை திடீரென உயிரிழப்பு!

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை: 141 வீடுகள் சேதம்!

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாடு முழுவதும் 141 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த மே 10ஆம் திகதி முதல் இன்று (16) வரையான காலப்பகுதியிலேயே இந்த வீடமைப்புச் சேதங்கள் பதிவாகியுள்ளதாக அந்த நிலையம்…

Continue Readingநாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை: 141 வீடுகள் சேதம்!

வாகனங்களுக்குரிய சுங்க இறக்குமதி வரியின் மீது 50% மேலதிக வரி: நிதி அமைச்சு அதிரடித் தீர்மானம்!

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்குரிய சுங்க இறக்குமதி வரியின் மீது 50% மேலதிக வரியை விதிப்பதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் மோட்டார் வாகனம் ஒன்றுக்காக இதுவரை விதிக்கப்பட்ட 30% சுங்க இறக்குமதி வரியின் மீது மேலும் 50% மேலதிக…

Continue Readingவாகனங்களுக்குரிய சுங்க இறக்குமதி வரியின் மீது 50% மேலதிக வரி: நிதி அமைச்சு அதிரடித் தீர்மானம்!

கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்து விபத்து: 12 பயணிகள் காயம்

பொல்கஹாவெலவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்து ஒன்று தடம் புரண்டு, அதன் ஒரு பெட்டி தண்டவாளத்தில் கவிழ்ந்ததில் 12 பயணிகள் காயமடைந்துள்ளனர். இன்று காலை இந்த விபத்து வனவாஸல மற்றும் ஹுனுபிட்டிய தொடருந்து நிலையங்களுக்கு இடையே இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று…

Continue Readingகொழும்பு நோக்கி பயணித்த தொடருந்து விபத்து: 12 பயணிகள் காயம்

அரசாங்கத்திற்கான வாகனங்கள் கொள்வனவு செய்வது தற்காலிகமாக நிறுத்தம்: ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!

அரசாங்கத்திற்கான வாகனங்கள் வாங்குவதை தற்காலிகமாக நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளார். நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கச் செலவினங்களைக்…

Continue Readingஅரசாங்கத்திற்கான வாகனங்கள் கொள்வனவு செய்வது தற்காலிகமாக நிறுத்தம்: ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம் – ஆளுநர் அலுவலகம் முன் கொட்டும் மழையில் ஆசிரியர்கள் போராட்டம்!

வடக்கு மாகாணத்தில் உள்ள ஊழல் அதிகாரிகளால் இடமாற்றச் சபையை மீறி ஆசிரிய இடமாற்றம் வழங்கப்பட்டமையை கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை கொட்டும் மழையிலும் ஆளுநர் அலுவலகம் முன் இலங்கை ஆசிரியர் சங்கத்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட இலங்கை ஆசிரியர்…

Continue Readingவடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம் – ஆளுநர் அலுவலகம் முன் கொட்டும் மழையில் ஆசிரியர்கள் போராட்டம்!

🔴 VIDEO வீழ்ந்த இடத்திலிருந்து மீண்டெழும் தமிழரின் குரல்: இணையத்தை உலுக்கும் “செங்கோல்” பாடல்!

"எதற்காக எங்களை அழிக்க நினைத்தார்களோ, எதை எம்மிடம் இருந்து பறிக்க நினைத்தார்களோ… அந்நிலைக்கு, அவ் உயரத்திற்கு மீண்டும் வருவது தான் உண்மையான வெற்றி!" என்ற ஆழமான கருத்தாக்கத்துடன், ஈழத்தமிழர்களின் வரலாற்றுச் சுவடுகளைத் தாங்கி வெளியாகியுள்ளது “செங்கோல்” இசைப் பாடல். அரசியல் அடக்குமுறைகள்,…

Continue Reading🔴 VIDEO வீழ்ந்த இடத்திலிருந்து மீண்டெழும் தமிழரின் குரல்: இணையத்தை உலுக்கும் “செங்கோல்” பாடல்!