மீண்டும் யுத்தம் ஏற்பட்டால் அநுர அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர!

நாட்டில் மீண்டும் ஒரு யுத்தச் சூழ்நிலை உருவானால், அதற்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான இந்த அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் தலைமையகத்தில்…

Continue Readingமீண்டும் யுத்தம் ஏற்பட்டால் அநுர அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர!

முழு இலங்கையையும் தமிழகத்திற்கு கொடுங்கள்: சபையில் அர்ச்சுனா எம்.பி

ஒட்டுமொத்த இலங்கையையும் தமிழகத்திற்கு வழங்குமாறு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். சமீபத்தில் தான் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் மிகப்பெரிய வெற்றியைத் தந்துள்ளதாகக் குறிப்பிட்ட அர்ச்சுனா எம்.பி, தமிழ்நாட்டு…

Continue Readingமுழு இலங்கையையும் தமிழகத்திற்கு கொடுங்கள்: சபையில் அர்ச்சுனா எம்.பி

ஜனாதிபதி நாளை மட்டக்களப்பிற்கு விஜயம்: விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் தீவிரம்

ஜனாதிபதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நாளை புதன்கிழமை (20) மேற்கொள்ள உள்ளார். இதனை முன்னிட்டு விசேட பாதுகாப்பு போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. “கிழக்கு மாகாணத்தில் வளர்ச்சியே இலக்கு: மக்களுக்காக ஒன்றிணைந்து நாட்டை உருவாக்குவோம்” எனும் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி பணிகள்…

Continue Readingஜனாதிபதி நாளை மட்டக்களப்பிற்கு விஜயம்: விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் தீவிரம்

யாழ். பொலிஸ் நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்த நபர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நபர் , பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். நாவாந்துறை பகுதியை சேர்ந்த ப. சுரேஷ்குமார் என்பவரே உயிரிழந்துள்ளார். விசாரணைக்காக நேற்றைய தினம்(18) திங்கட்கிழமை யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலையத்திற்கு சுரேஷ்குமார் அழைக்கப்பட்ட நிலையில் ,…

Continue Readingயாழ். பொலிஸ் நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்த நபர் உயிரிழப்பு!

கபில சந்திரசேனவின் மரணம்: வீட்டின் சி.சி.டி.வி காட்சிகள் பதிவாகவில்லை என தகவல்!

மர்மமான முறையில் உயிரிழந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன வசித்து வந்த வீட்டிலும் சி.சி.டி.வி (CCTV) காட்சிகள் பதிவாகவில்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் இன்று (19) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.…

Continue Readingகபில சந்திரசேனவின் மரணம்: வீட்டின் சி.சி.டி.வி காட்சிகள் பதிவாகவில்லை என தகவல்!

எரிபொருள் QR குறியீடு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

எரிபொருள் விநியோகத்திற்காக விதிக்கப்பட்டுள்ள QR குறியீடு முறைமை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார். இன்று (19) பாராளுமன்றத்தில் இது குறித்து கருத்துத் தெரிவித்த அவர், எரிபொருள் நுகர்வை இயன்றவரை குறைக்கும் நோக்கிலேயே…

Continue Readingஎரிபொருள் QR குறியீடு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்

தமிழ் பாடசாலைகள் விளையாட்டு சங்கத்தினரால் நடாத்தப்பட இருக்கும் விளையாட்டு விழாவில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களால் காவலர் பணி, துப்புரவுப் பணி மற்றும் வாகன தரிப்பிட பணி என்பன மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இச் செயற்பாடுகளில் பங்கெடுத்துச் செயலாற்ற ஆர்வமுள்ள செயற்பாட்டாளர்கள்…

Continue Readingநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்

சென்னையில் உணர்வு ரீதியாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

முள்ளிவாய்க்கால் இனவழிப்பை நினைவு கூர்ந்து தமிழ்நாடு - சென்னையில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் வன்னி அரசு தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள்…

Continue Readingசென்னையில் உணர்வு ரீதியாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

சுவிற்சர்லாந்தில் ஈழத்தமிழருக்கு உயரிய விருது: உலக அரங்கில் உயர்ந்த தமிழரின் பெருமை!

மாட்ரிடில் நடைபெற்ற சர்வதேச அளவிலான “Best CEO Awards 2026” விருது வழங்கும் விழாவில், உலகின் சிறந்த தலைமை நிர்வாக அதிகாரிகளுள் ஒருவராக தேர்வு செய்யப்பட்டு விருது பெற்றுள்ளார் யாழ்ப்பானம் புங்குடுதீவை சேர்ந்த ஶ்ரீ இராசமாணிக்கம். இந்த உயரிய விருதிற்காக 70-க்கும்…

Continue Readingசுவிற்சர்லாந்தில் ஈழத்தமிழருக்கு உயரிய விருது: உலக அரங்கில் உயர்ந்த தமிழரின் பெருமை!

இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ் காலமானார்!

இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளரும், அரசியல் ஆய்வாளருமான டி.பி.எஸ். ஜெயராஜ் (D.B.S. Jeyaraj) தனது 72ஆவது வயதில் கனடாவில் காலமானதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையின் இன அரசியல், உள்நாட்டு யுத்தம் மற்றும் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து பல தசாப்தங்களாக விரிவான அறிக்கைகளையும்,…

Continue Readingஇலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ் காலமானார்!