தமிழக முதலமைச்சர் விஜய்க்கு ஜனாதிபதி வாழ்த்து: இராஜதந்திர மரபுகளை மீறிய செயல் என ஐக்கிய தேசியக் கட்சி குற்றச்சாட்டு!
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி.ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளமை குறித்து ஐக்கிய தேசியக் கட்சி அதிருப்தி வெளியிட்டதுடன், அது தொடர்பாகக் கேள்வியெழுப்பியுள்ளது. அரசாங்கத்தின் இராஜதந்திர நடைமுறைகள் மற்றும் முன்னுதாரணங்கள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சி…
