விஜய் உயிருக்கு ஆபத்து? பொலிஸ் நிலையத்தில் காங்கிரஸ் முறைப்பாடு!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் உயிருக்கு ஆபத்து என பொலிஸ் நிலையத்தில் காங்கிரஸ் முறைப்பாடு அளித்துள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தை முதன்முறையாக சந்தித்த விஜய் தலைமையிலான த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. இந்நிலையில்,…
