குற்றவாளிக்கு பதவி வழங்கிய இலங்கை தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன்!
யாழில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திய இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு நீதிமன்றம் தண்டம் விதித்ததுடன் அவரது சாரதி அனுமதிப் பத்திரத்தையும் இரத்துச் செய்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 16ஆம் திகதி குறித்த நபர் காரைநகர் பகுதி…
