ஹட்டன் – டிக்கோயா பிரதான வீதியில் தனியார் பேருந்து விபத்து: 20 பேர் காயம்
ஹட்டன் - டிக்கோயா பிரதான வீதியில் பட்டல்கல பகுதியில் தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்தானது இன்று (29) பிற்பகல் சுமார் 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. டயகமவில் இருந்து போடைஸ் வழியாக ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்து…
