நடுக்கடலில் சிறைபிடிக்கப்பட்ட எண்ணெய் கப்பல் – இலங்கை மாலுமியை மீட்க அரசு தீவிரம்
சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் எண்ணெய் கப்பலில் உள்ள இலங்கை மாலுமியை பாதுகாப்பாக மீட்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு எத்தியோப்பியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்துக்கு வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. சோமாலிய அதிகாரிகளுடன் இணைந்து, குறித்த இலங்கை…
